சனி, 1 டிசம்பர், 2018

தொப்பை குறைய கொத்துமல்லி பச்சடி:கொத்துமல்லி இலை – 2 கைப்பிடி அளவு
பெரிய வெங்காயம் – 50 கிராம்
சிறிதாய் நறுக்கிய பூண்டு – 3
வெள்ளித் துண்டுகள் – 50 கிராம்
தயிர் – 1 கப்
உப்பு – தேவையான அளவு
     இவற்றையெல்லாம் ஒன்றாக் கலந்து காலை அல்லது மதிய உணவாக கொள்ளவும். உடல் பருமனைக் குறைக்கும், தொப்பை கரைக்கும் இயற்கை உணவாகும்.

     கேரட் துருவல் – 50 கிராம்
     கொத்தமல்லி இலை – 50 கிராம்
     வெள்ளை மிளகு – தேவையான அளவு
     ஒரு கப் தயிரில் இவற்றைக் கலந்து இயற்கை உணவாக கொள்ள உடல் பருமன் தீரும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக