வியாழன், 6 டிசம்பர், 2018

ஆஸ்துமா கட்டுப்பட நெல்லி



     வைட்டமின் சி நிறைந்த ஏழைகளின் ஆப்பிள். சுவைக்கச் சிறந்தது. ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஏற்படும் வயிற்று உப்புசம், வாயுக் கோளாறுகளுக்கு நெல்லி மிகச் சிறந்த மருந்து.

கொத்தமல்லி சாறு – 100 மி.லி.

புதினாச்சாறு – 100 மி.லி

கரும்புச்சாறு – 100 மி.லி

     நான்கையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாகக் கலந்துகொள்ளவும். அதில் 200 நெல்லி முள்ளியை ஊர வைக்கவும். சாறு முற்றிலும் சுண்டிய பிறகு நெல்லிமுள்ளியைப் பாக்குப் போடுவதுபோல் தொடர்ந்து உணவுக்குப் பின் உபயோகிக்கவும். இதனால் ஆஸ்துமா கட்டுப்படும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக