புதன், 5 டிசம்பர், 2018

மனித எலும்புகளைப் பற்றி.....



1. மனிதனின் மொத்த எலும்புகளின் எண்ணிக்கை 206 ஆகும். பெரும்பாலான எலும்புகள் கைளிலும், கால்களிலுமே இருக்கிறது.

2. மனிதனின் எலும்பு ஒரு பெரிய கல்லையே தாங்கும் வலிமை பெற்றது.

3. மண்டை எலும்புகள் மொத்தம் 22 ஆகும். இதில் ஒரு எலும்பு மட்டும் அசையும் தன்மை கொண்டது. மாண்டிபுல் என்னும் கீழ்த்தாடை எலும்பு அசைவதனாலேயே நம்மால் பேசவும், சிரிக்கவும், உணவை ரசித்து உண்ணவும் முடிகிறது.

4. மனிதனின் தாடை எலும்பு 279 கிலோகிராம் எடையை தாங்கும் வலிமை பெற்றது.

5. தோள் பட்டையிலிருந்து முழங்கை வரையிலுள்ள கைப்பகுதி எலும்பு ஹியுமரஸ் (Humerus) என அழைக்கப்படுகிறது.




CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)

(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக