சனி, 1 டிசம்பர், 2018

மாதவிடாய் கோளாறுகாளால் உண்டாகும் விளைவுகள் தீர:



     அசோகப் பட்டையை தூள் செய்து 50 கிராம் அளவில் எடுத்து அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அதிகாலை, மாலை இரு வேளை தொடர்ந்து சாப்பிட மாதவிடாய் கோளாறுகளால் உண்டாகும் உடல் பருமன் தீரும்.

     அசோகப் பட்டை – 25 கிராம்

     மருதம்பட்டை – 25 கிராம்

     சுத்தி செய்த சோற்றுக் கற்றாழை சோறு – 25 கிராம்

     கடுக்காய் – 25 கிராம்

     நான்கையும் ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்து அதிகாலை மாலையில் சாப்பிட உடல் பருமன், தொப்பை, சூதக வாயு, சூதக பந்தம், வயிற்று வலி, வாய்ப்புண், குடற்புண் ஆகியன தீரும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக