வியாழன், 6 டிசம்பர், 2018

தாது விருத்தி தரும் தேங்காய் – கசகசா சட்னி



தேங்காய் - 1 மூடி (1/2 தேங்காய்)

கசகசா – 2 ஸ்பூன்

பச்சைமிளகாய் - 3

சிறிய வெங்காயாம் - 7

இஞ்சி - அரை விரல் நீளம்

கடுகு - 1/2 தேக்கரண்டி

கருவேப்பிலை - 5 இலைகள்

எண்ணெய் - தேவைகேற்ப

உப்பு - தேவைகேற்ப

       கசகசாவை 1 மணி நேரத்திற்கு முன் ஊறவைத்து தேங்காயுடன் சேர்த்து, பச்சைமிளகாய், சிறிய வெங்கயாம் - 2, இஞ்சி போன்றவற்றை அரைக்கவும். தேவையான அளவு நீர் சேர்க்கவும். அடுப்பில் மிதமான சூடுடன் வாணலியில் எண்ணையை விட்டு கடுகு, கருவேப்பில்லை போட்டு பொரிந்ததும் அரைத்ததை கொண்டு தாளிக்கவும்.




CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக