செவ்வாய், 4 டிசம்பர், 2018

இனப்பெருக்கத்துக்கு உதவும் துத்தநாகம் தாது (ZINC)     ஒரு நன்கு வளர்ச்சியடைந்த 70 கிலோ எடையுள்ள மனிதனின் உடலில் 4 முதல் 2.3 கிராம் எடைவரை துத்தநாகம் இருப்பதாகக் கண்டறியப்படுள்ளது. துத்தநாகக் குறைபாடு உடலில் வளர்ச்சியையும் இனப்பெருக்க வளர்ச்சியையும் குன்றச்செய்கிறது. எனவே இந்த தாது இனப்பெருக்க வளர்ச்சிக்கு முக்கியமாகும்.

உணவுகளில் பீட்ரூட், முட்டைக்கோஸ், காரட், சேனை, உருளை, பசலைக்கீரை, பருப்புகள், பட்டாணி – அவரை, பட்டாணி, ஓட்ஸ், கைக்குத்தல் அரிசி, தானியங்கள், பார்லி, கோதுமை, சோளம், பசுபால், முட்டை மஞ்சள் கரு, மீன் வகைகள் ஆகியவற்றில் துத்தநாகம் தாது (ZINC) அதிகம் உள்ளது. ஆகவே இவைகளை அதிகம் சேர்ப்பது அவசியம்.
CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக