செவ்வாய், 19 மார்ச், 2019

Testosterone பற்றிய விளக்கம்....ஆண்களுக்கு, ஒரு ஆண் என்பதை நிரூபிப்பதற்கான ஒரு நாளமில்லா சுரப்பி எதுவென்றால் Testosterone. இந்த Testosterone என்பது ஆண்களின் விதையில் உற்பத்தியாகும். அந்த விதையை கவனமாக அடிபடாமல் பேணிப் பாதுகாக்கச் சொல்வதற்கான காரணம் என்னவென்றால் இந்த விதையில் ஒரு ஆண்மைக்கான நாளமில்லா சுரப்பி உற்பத்தியாகக்கூடியது. எந்த ஒரு ஆணுக்கு நாளமில்லா சுரப்பிகள் ஒழுங்காக முறையாக உற்பத்தியாகிறதோ அந்த ஆணுக்குத்தான் மீசை முளைக்கிறது, ஆண்மைத் தன்மை வருவது, விரைப்புத்தன்மை வருவது, நெடுநேரம் கலவியில் புணரக்கூடிய தன்மை வருவது எல்லாமே Testosterone-ஐ அடிப்படையாகக் கொண்டது. இந்த Testosterone ஒழுங்காக முறையாக சுரக்கின்ற பொழுதுதான் ஒரு ஆணுடைய விந்துவிலும் விந்தணுக்கள் தேவையான அளவு இருக்கும். விந்துவில் கிட்டத்தட்ட 60 மில்லியன் உயிரணுக்கள் இருக்கவேண்டும், அதில் வேகமாக நீந்தக்கூடிய உயிரணுக்கள் 70 சதவீதமாவது இருக்கவேண்டும்.
விந்தணுக்களில் சீழணுக்கள், இரத்த அணுக்கள் இவைகள் இருக்கக்கூடாது. ஏனென்றால் இந்த சீழணுக்களும் இரத்த அணுக்களும் விந்தை முழுமையாக அழிக்கக்கூடிய தன்மை கொண்டது. அதுவெல்லாம் இல்லாத அளவிற்கு இருக்கவேண்டும், ஆரோக்கியமான விந்தணுக்கள் வெளிப்படவேண்டும், உடலுறவில் ஆரோக்கியமாக இருக்கவேண்டும், அதிகநேரம் புணரவேண்டும், இரவுநேரத்தில் விந்து உமிழ்தல் இருக்கக்கூடாது என்றால் ஒரு ஆணுக்கு Testosterone ஒழுங்காக இருக்கவேண்டும், ஒரு ஆண் தன்னுடைய ஒழுக்கநிதியை மீறும்பொழுது அதாவது அடிக்கடி சுயஇன்பப் பழக்கத்தில் ஈடுபடும் பொழுது விதைகள் சேதாரம் ஆவதற்கு நிறைய வாய்ப்பு உண்டு.
விதைகளுக்குள் varicocele தாக்குதல் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. varicocele வந்தது என்றால் விதைகளில் உற்பத்தியாகக்கூடிய Testosterone என்று சொல்லக்கூடிய ஹார்மோன் குறைவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. அதனால் உடலுறவில் ஈடுபடவேண்டும் என்கின்ற எண்ணம் ஆண்களுக்கு இல்லாமல் போய்விடும், பெண்ணைப் பார்த்தாலே பயம், திருமணம் செய்வதற்கு பயம் இவ்வாறான பய உணர்வுகள் வருவதற்கு நிறைய வாய்ப்பு உண்டு. எப்பொழுதுமே நாளமில்லா சுரப்பி மண்டலத்தில் இருக்கக்கூடிய அனைத்து ஹார்மோன்களும் தேவையான அளவு தேவையான நேரத்தில் ஒழுங்காக முறையாக சுரக்க ஆரம்பித்தால்தான் ஒரு மனிதனுடைய ஆரோக்கியத்தை, நல்வாழ்வை பேண முடியும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel


உடலை சீராக வைக்க….உடலை ஒரே மாதிரியாக சீராக வைத்திருக்க சில நல்ல வழிமுறைகளை தொடர்ந்து செய்ய வேண்டியது அவசியம். இதனால் நமது கடைசி காலம் வரை நமது உடலையும் உள்ளத்தையும் என்றும் இளமையாக வைத்துக் கொள்ளலாம்.

1. உடற்பயிற்சிகள்

தினமும் ஏதாவது ஒரு வகை உடற்பயிற்சியினை சிறிது நேரம் செய்வது மிக அவசியம். உடற்பயிற்சியினால் இதயத்துடிப்பு சீராக்கப்படுகிறது. ரத்த அழுத்தம் அதிகப்படுவதை தடுக்கிறது. உடலில் அதிக கொழுப்பு சேர்வதை எரிக்கிறது. நீரிழிவு போன்ற குறைபாடுகள் வராமல் தடுக்கிறது. நிம்மதியான நீண்ட உறக்கத்தை தந்து எப்போதும் உடலை புத்துணர்வோடு காக்கிறது.

2. உணவுப் பழக்க வழக்கங்கள்...

உடலுக்கு பலம் தரக்கூடிய, நன்றாக செரிக்கக்கூடிய இயற்கையான நல்ல உணவுகளையே எப்பொழுதும் சாப்பிட வேண்டும். மூன்று வேளை மூக்குப்பிடிக்க, வயிறு முட்ட சாப்பிட்டால்தான் மன திருப்தி என்று இல்லாமல் ஐந்து முறைகூட கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடலாம். தினமும் ஏதாவது ஒரு பழ வகை, சாலட் என உணவோடு சேர்த்துக் கொள்வது அவசியம். அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், தானிய வகைகள், கீரைகள் என அதிகம் சேர்த்து உண்ணுவது உத்தமம்.

தினமும் அதிக அசைவம் சாப்பிடுவதையும் எண்ணெயில் வறுத்த தின்பண்டங்களை கொறிப்பதையும் தவிர்க்க முயற்சியுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் பழைய உணவு களை சூடாக்கி சாப்பிடுவதையும் தவிர்க்கவும். அதிக வேலையின் காரணமாகவோ அல்லது வேலை முடிந்து இரவு 9 அல்லது 10 மணிக்கு மேல் வீட்டுக்கு வந்து சாப்பிடுபவராக இருந்தால், சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் மிக மெதுவாக நடந்துவிட்டு படுக்கைக்கு செல்வது உடலுக்கு நல்லது.

தினமும் குறைந்தது 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிப்பது உடலுக்கு மிகவும் அவசியம். அதோடு தண்ணீர் சத்து உள்ள பழ வகைகளையும் காய்களையும் சேர்த்துக் கொள்வது சாலச் சிறந்தது. உதாரணமாக... தர்பூசணி, ஆரஞ்சு, சாத்துக்குடி, அன்னாசி, தக்காளி, வெள்ளரிக்காய் முதலியன.


CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channelகுறி தளர்வு நிங்க தைலம்


முள்ளங்கி விதை -10கிராம்

அக்ரகாரம் -10கிராம்

ஜாதிக்காய் -10கிராம்

மூன்றையும் தூள் செய்து, 100 மிலி நல்லெண்ணெய்யுடன் சேர்த்துக் காய்ச்சி, தைலத்தைப் பத்திரப்படுத்தவும். மேற்படி தைலத்தை லிங்கத்தின் மீது பூசி வர, குறி நரம்புகள் பலமடையும். இரத்த ஓட்டம் மிகும். புணர்ச்சி வலுப்படும்.

அகரகாரம்,கிராம்பு, லவங்கப்பட்டை வகைக்கு 10 கிராம் எடுத்து தூள் செய்து, எருமைப்பால் 100மிலி, ஆமணக்கு எண்ணெய் 100மிலி இரண்டையும் கலந்து, மேற்படி தூளினையும் கலந்து அடுப்பேற்றி, பதத்தில் தைலமாக இறக்கவும்.

தேவையான அளவு தைலத்தை குறியில் தேய்க்க, குறி விரைப்பு நிலையை அடையும், குறி தளர்வு நீங்கும்.


CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

முதல் மூன்று மாதங்கள் கர்பிணிப்பெண்களின் கவனத்திற்கு·         முதல் மூன்று மாதங்களில் உடலையும் மனதையும் தேவை இல்லாமல் வருத்திக் கொள்ளக்கூடாது.

·  வாந்தி வருவதைத் தவிர்க்க அடிக்கடி சிறிய இடைவெளிகளில் சாப்பிட வேண்டும்.
·  தொற்று நோய்த் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
·  தொலை தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
·  மிகவும் சோர்வு ஏற்படுத்தக்கூடிய வேலைகளைச் செய்ய வேண்டாம்.
·  தாயின் கவனம் முழுக்க கருவில் வளரும் தன் குழந்தையின் மீது இருப்பது நலம்.
·  இரவுப் பணி செய்பவர்கள், பணி நேரத்தை அவர்களுக்குத் தக்கபடி மாற்றிக் கொள்வது நலம். முதல் மூன்று மாதங்கள் மிக முக்கியமானவை. இந்த நேரத்தில் எல்லாவிதத்திலும் விழிப்பு உணர்வுடனும், பாதுகாப்பு உணர்வுடனும் தாய் இருக்க வேண்டும்.
·  சளி, காய்ச்சல் என ஏதேனும் நோய் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். மகப்பேறுமருத்துவர் அல்லாமல் பொது மருத்துவரிடம் காண்பிக்க நேர்கையில், தான் தாய்மை அடைந்திருப்பதாகச் சொல்ல வேண்டும். அந்தப் பொது மருத்துவர் அதற்கேற்றபடியான மருந்துகளைப் பரிந்துரை செய்வார்.
·  நீண்ட நேரம் நின்றுகொண்டு வேலை செய்பவர்கள் அவ்வப்போது உட்கார்ந்து ஓய்வு எடுக்க வேண்டும். உடலை வருத்திக்கொள்ளக் கூடாது.
·  முதல் மூன்று மாதத் தாய்மையில் கம்யூட்டர் முன் நீண்ட நேரம் அமர்வது நல்லது அல்ல. சேரில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள் அடிக்கடி சிறிது தூரம் நடந்து வர வேண்டும். கனிப்பொறியில் இருந்து வெளிப்படும் கதிர்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லது இல்லை.
·  வலியோ, லேசாக ரத்தக் கசிவு அல்லது ரத்தப்போக்கு இருந்தால் உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுகவேண்டும். லேசாகத்தானே இருக்கிறது என்று அலட்சியப்படுத்திவிடக் கூடாது.CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel


மனநிம்மதியான தூக்கத்திற்கு மகிழம்பூ துவையல்


தேவையானவை:

மகிழம்பூ – 100 கிராம்
குடை மிளகாய் – 1
பூண்டு – 4 பல்
மஞ்சள் – 4 கிட்டிகை
இஞ்சி – 5 கிராம்
காய்ந்த மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் வெந்நீரில் மஞ்சள் தூள் சேர்த்து அதில் மகிழம்பூவை 10 நிமிடம் ஊற வைத்து எடுக்கவும். குடைமிளகாயை அரிந்து பூண்டு, மிளகாய், இஞ்சியை நசிக்கி கொண்டு அனைத்தையும் எண்ணெயிலிட்டு வதக்கி, மகிழ்பூவைச் சேர்க்கவும். நன்கு வதக்கி உப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
இந்தத் துவையலை இரவில் சாப்பிட்டுப் பாருங்கள் நிம்மதியான தூக்கம் வரும். உடம்பில் காணும் கற்றாழை நாற்றம், அதிக வியர்வை குணமாகும்.


CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

திங்கள், 18 மார்ச், 2019

உடலுக்கு குளிர்ச்சி தரும் தயிர்தேவையானவை:

கெட்டித்தயிர் – ஒரு கப்
சர்க்கரை – 4 டீஸ்பூன்

செய்முறை:

     மிக்ஸியில் தயிர், சர்க்கரை சேர்த்து நுரை வரும் வரை அடிக்கவும். ஒரு டம்ளரில் ஊற்றி பருகவும். குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தரும்.

மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் சிறந்த மருந்து. மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும்போது இதை கொடுத்து குணப்படுத்தலாம்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel


மூட்டுவலியை போக்கும் சுக்கு:சுக்கு            - 50 கிராம்

தனியா    - 50 கிராம்

வெல்லம் - 50 கிராம்

சீரகம்     - 50 கிராம்

     ஆகியவற்றை எடுத்து நான்கையும் ஒன்றாகச் சேர்த்து இடித்து வைத்து கொள்ளவும். இதில் மூன்று வேளை உணவுக்குப்பின் 20 கிராம் வீதம் 15 நாட்கள் சாப்பிட்டால் போதும். எப்பேர்ப்பட்ட மூட்டு வலிகளும் உடனே குணமாகும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel


ஆண்மைக் கோளாறுகள் நீக்கும் நத்தைச்சூரி காபிதேவையான பொருள்கள்:

நத்தைச்சூரி – 200 கிராம்

செய்முறை:

     நத்தைச்சூரி விதையை கருக வறுத்துத் தூள் செய்யவும். இதில் ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்து 2 டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, பால் சேர்த்து இரவு உணவுக்குப்பின் சாப்பிடவும். உடல் வலிவு பெறும். ஆண்மைக் கோளாறுகள் தீரும். மூல நோய்கல் அகலும். கண் பார்வை கூர்மையாகும். நினைவாற்றல் பெருகும்.CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel


இனப்பெருக்க மண்டலம் பற்றிய குறிப்புகள்1. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரானும் (Testosterone) பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜனும் (Oestrogen) பாலுறவு உணர்ச்சிக்கும் பருவ மாறுதல்களுக்கும் உரித்தான ஹார்மோன்களாகும்.

2. பெண்மைச் சுரப்பி ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரான் இவையிரண்டும் ஒரு பெண் 10 வயதினை கடக்கும்போது 20 மடங்கு அளவில் சுரக்கின்றது. அது பெண் கருவுற்ற வேளையில் 200 மடங்கு அளவில் இந்த ஹார்மோன்கள் சுரக்கின்றன.

3. பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து உருவாகும் சில ஹார்மோன்கள் பெண்மைக்கான ஹார்மோன் சுரப்புகளைத் தூண்டி, பெண்ணை உறவு வேட்கைக்கு தயார்ப்படுத்தல் செய்கின்றது.

4. டெக்ஸ்டோஸ்டீரான் ஹார்மோன் அளவு குறைந்தால் ஆண்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறைந்துவிடும்.

5. நாளமில்லாச் சுரப்பிகள் முறையாக சுரக்காமல் பாதிக்கப்பட்டால் பெண்களுக்கு மாதவிடாய் வராமல் நின்று போகலாம்.

6. பெண்களின் மார்பக வளர்ச்சியை நிர்ணயிப்பது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் ஆகும்.
CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel