வியாழன், 31 ஜனவரி, 2019

கை கால் அசதி நீங்க

     நாம் அன்றாடம் குளிக்கும் நீரில் சிறிது தும்பை இலைகளையும் ஒரு ஸ்பூன் சீரகத்தையும் போட்டு நன்கு கொதிக்க வைத்து தினமும் நீராடி வந்தால் கை, கால் அசதி, வலி, உடல் சோம்பல் போன்ற அனைத்தும் விலகி புத்துணர்ச்சியையும் ஆரோக்கியத்தையும் பெறலாம்.

கோதுமை மாவை பொன் வறுவலாக வறுத்தெடுத்து அதில் சிறிது தேனை கலந்து பிசைந்து சாப்பிட்டு வர, இடுப்பு வலி, கை, கால் குடைச்சல் நீங்கும்.

 இஞ்சியைத் தொடர்ந்து உணவில் சேர்த்துகொள்ள செரிமானக்கோளாறும் இருக்காது, அதே நேரத்தில் கை, கால் வலி அசதி, சோர்வு போன்ற பிரச்சனையும் இருக்காது.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

தசைகள் வலுவாக வரகு அல்வா

தேவையானவை:

வரகு – 300 கி.
தேங்காய் – 1
க. பருப்பு – 250 கி
வெல்லம் – 400 கி
பேரீட்சை, காய்ந்த திராட்சை, முந்திரி, பாதாம், வெள்ளரி விதை – 100 கி

செய்முறை:

வரகு, கடலைப் பருப்பு இரண்டையும் நீரில் ஊறவைத்து, நன்கு ஊறிய பிறகு இட்லி மாவு பதத்தில் அரைக்கவும். தேங்காய் பால் எடுத்து மாவில் கலந்து வெல்லம் பேரீட்சை, திராட்சை ஆகியவற்றைச் சேர்த்து பாகு பதத்தில் காய்ச்சவும்.
பாகுபதம் வந்தவுடன் முந்திரி, பாதாம், திராட்சை, வெள்ளரிவிதை, ஏலக்காய்த்தூள் போன்றவற்றை போட்டு கிளறி இறக்கி தட்டில் ஊற்றி ஆறிய பின் சிறு சிறு துண்டுகளாக வெட்டி பறிமாறவும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

முக்கடைப்பு நீங்க தும்பை

காய்ந்த தும்பைப்பூ – 50 கிராம்

சுக்கு – 10 கிராம்

மிளகு – 10 கிராம்

திப்பிலி – 10 கிராம்

கஸ்தூரி மஞ்சள் – 10 கிராம்

ஓமம் – 10 கிராம்

பூண்டு – 10 கிராம்

சித்தரத்தை – 10 கிராம்

     ஆகியவற்றை எடுத்து நன்கு தட்டி, அதை கால் லிட்டர் நல்லெண்ணெயிலிட்டு காய்ச்சி வடித்து வைத்துக்கொள்ளவும். இதை தினமும் 2 சொட்டு மூக்கிலிட்டால், மூக்கடைப்பு, மூக்கில் சதை வளர்ச்சி போன்றவை மறையும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

மனநோய்கள் மறைய வல்லாரை:

     அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து, மூன்று வல்லாரை இலைகளைப் பச்சையாக வாயிலிட்டு மென்று தின்னவும். நான்கு மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்து, நன்கு பசியெடுத்தபின் அரை லிட்டர் பசும்பால் அருந்தவும்.

     கூடிய வரையில் உப்பு, புளி குறைத்த உணவினை உண்டு வர, மனநோய்களில் உண்டாகும் வன்மை மறைந்து, மென்மை உணர்வு மேலோங்கும். இதனால் சகல பைத்திய நோய்களும் தீரும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

ஆண்மை சக்தி உண்டாக

மகிழம்விதை – 100 கிராம்

நாயுருவி விதை – 100 கிராம்

     ஆகியவற்றை எடுத்து சேர்த்தரைத்துக் கொள்ளவும். இதில் அரை தேக்கரண்டியளவு காலை, மாலை இருவேளையும் உணவுக்குபின் சாப்பிட்டுவர உடல் வலுவடையும்.
     மகிழம்பூ, கடுக்காய் ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் சேர்த்து, அரை விட்டர் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்து கொள்ளவும். இதை காலை, மதியம் இருவேளையும் உணவுக்குபின் சாப்பிட்டுவர வெட்டைச்சூடு விலகும். மேலும் பால்வினை நோய்களும் மறையும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

செவ்வாய், 29 ஜனவரி, 2019

விளக்கெண்ணெய் பற்றிய மருத்துவ விளக்கம்:

     தினமும் இரவு படுக்கைகுச் செல்லும்முன் இள வெந்நீரில் ஐந்து சொட்டு விளக்கெண்ணெய் கலந்து தொடர்ந்து சாப்பிட்டுவர, வலிப்பு நோய், குன்மம், குடலேற்றம், கண், காது மூக்கு, வாய் பற்றிய நோய்கள் மாயமாய் விலகும். உடம்பில் உண்டாகும் வெட்டைச் சூடும், பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதல் போன்றவை குணமாகும். ஆமணக்கு எண்ணெய்யை தொடர்ந்து சாப்பிட்டு வர தேக நிறம் பொன்போல் ஜொலிக்கும்.

     பிள்ளை பெற்ற பெண்களின் கருப்பை அழுக்கு வெளியேற ஆமணக்கு எண்ணெய்யை பேதி மருந்தாய்க் கொடுக்கலாம். வயிற்று வலி உள்ளவர், பிள்ளை பெற்றவர், கரு உண்டான பெண்கள் அனைவரும் சாப்பிட ஏற்றது.

     பெண்களுக்கு மார்புக் காம்புகளில் உண்டாகும் புண், வெடிப்பு போன்றவற்றுக்கு விளக்கெண்ணெய்யில் சிறிது மஞ்சள் சேர்த்துப் போட்டு வர, இரண்டே நாட்களில் ஆறிவிடும்.

     பசியின்மை, வயிற்றுவலி இவற்றால் அதிகம் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் தினமும் ஐந்து சொட்டு எண்ணெய்யை சாப்பிட்டு வந்தாலே போதும் வியத்தகு பலன் பெறலாம்.

CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

கருப்பை சார்ந்த நோய்கள் நீங்க

சிறு நெருஞ்சில் – 100 கிராம்

சீரகம் – 10 கிராம்

உளுந்து – 50 கிராம்

மஞ்சள் – 10 கிராம்

     ஆகியவற்றை ஒன்றிரண்டாய்ப் பொடித்து பத்திரப்படுத்தி வைக்கவும். 100 கிராம் அளவு நொய்யரிசி எடுத்து அலசி, தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றி, அத்துடன் மேற்சொன்னபடி பொடித்து வைத்துள்ள சூரணத்தில் பத்து கிராம் அளவு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கஞ்சிபோல் செய்து சாப்பிடவும். இந்த கஞ்சியை தினசரி ஒருவேளை சாப்பிட்டு வர, வெட்டைச் சூடு, கண் எரிச்சல் மறையும். பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் 21 நாளில் குணமாகும். கருப்பை சார்ந்த நோய்கள் குணமாகும். சிறுநீரக கோளாறுகள் நீங்கும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

உடல் உஷ்ணம் நீங்க வெந்தயப் பொடி காப்பி

தேவையான பொருட்கள்:

வறுத்த வெந்தயம் – 50 கிராம்
வறுத்த சீரகம் – 25 கிராம்
பிளந்த மாங்கொட்டைப் பருப்பு – 25 கிராம்
சுக்கு – 20 கிராம்
காய்ந்த மல்லி – 25 கிராம்
ஏலக்காய் – 10
புளியங்கொட்டை – 50 கிராம்

செய்முறை:

     புளியங்கொட்டை, வறுத்த வெந்தயம், சீரகம், மாங்கொட்டை, வறுத்த சுக்கு இவைகள் அனைத்தையும் நன்றாக பொடி செய்து, காய்ந்த மல்லியையும், ஏலக்காயையும் காய வைத்து நனறாகப் பொடி செய்து, ஒரு பாட்டிலில் அடைத்ஹ்டு பத்திரப்படுத்தவும். இந்த வெந்தயப் பொடியில் இரண்டு தேக்கரண்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அரை டம்ளர் தண்ணீரை கொதிக்கவிடவும். இந்தத் தூளைப் போட்டு கொதிக்க விட்டு வடிகட்டவும். பகலில் இரண்டு டம்ளர் எடுத்துக் காய்ச்சி அதில் சர்க்கரை போட்டு காய்ச்சி, முதலில் வடிகட்டிய டிகாஷனை ஊற்றி பருகிவரலாம்.

குறிப்பு:

     இதை உணவுக்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பு பருகி பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும்.

பயன்கள்:

     கருப்பை பலம் அடையும். வாய்ப்புண், வயிற்று நோய், வயிற்று எரிச்சல், குமட்டல், புளியேப்பம், சீதபேதி, மூலம், நீர்க்கடுப்பு, உடல் உஷ்ணம், பித்தம், பசியும் எடுக்கும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

அறுசுவைகளும் உடலின் இயக்கமும்:

துவர்ப்பு:
     துவர்ப்புச் சுவையினால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். ரத்தம் பெருகும். நரம்புகள் இறுகும். மனிதனின் ஆற்றல் அதிகரிக்கும்.
     நெல்லிக்கனி, வாழைப்பூ ஆகியவற்றில் துவர்ப்புச் சுவை அதிகம் காணப்படுகிறது.

உவர்ப்பு:  
     ரத்தத்தைத் தூய்மை செய்யும் தகுதி உவர்ப்புக்கு உண்டு. அதே நேரத்தில் இரத்தத்தில் அதிக அளவில் உவர்ப்பு கலந்தால் இரத்தம் கெட்டுவிடும் தன்மையும் உண்டு.
     உப்பு, இளநீர், வெள்ளரிப்பிஞ்சு ஆகியவற்றில் உவர்ப்பு கலந்துள்ளது.

கசப்பு:
     உடலின் மென்மையைப் பாதுகாக்கும் தன்மையை வளர்க்கிறது. பாகற்காய், பச்சை சுண்டைக்காய், வேப்பம்பூம், எள், கடுகு ஆகியவற்றில் இச்சுவை அதிகம்.

புளிப்பு:
     சிற்றின்ப வேட்கை அதிகரிக்கும். சிற்றின்பத்திலும் முழுமையான திருப்தியின்மை தோன்றி திரும்பத் திரும்ப சிற்றின்ப இச்சை உண்டாகும். உடலின்பம் தந்து உடலைக் கெடுக்கும்.
     புளி, எலுமிச்சை, பிஞ்சுக் காய்கறிகள், பழங்கள், புளிச்சோறு, புளிக்குழம்புகள், இறைச்சி, மதுபானம் ஆகியவை புளிப்புச் சுவையை மிகுதியாய் கொள்வை.

கார்ப்பு (காரம்):
      மனித ஆற்றலைச் செயல்படுத்தும் தன்மைக்கு இட்டு செல்வது, இந்த காரச்சுவையேயாகும்.  ஆனால், உணவில் காரத்தின் தன்மை அதிகரித்தால் நோய்க்கான அறிகுறிகள் தென்படும்.
     மிளகு, மிலகாய், கரிசலாங்கண்ணி, இளநீர் ஆகியவற்றில் காரத்தின் கூறுகள் அதிகாய் உள்ளது.

இனிப்பு:
     உடல் வளம் அளவான இனிப்பால் உண்டாகிறது. அதுவே அளவுக்கு அதிகமாய் உண்ணுகிறபோது நீர்ழிவு, அதிமூத்திரம் போன்ற நோய்களை உண்டாக்கி உடலை சிதைக்கிறது.
     அனைத்துவகை பழங்கள், கரும்புச் சாறு, தேன் ஆகியவற்றில் இனிப்புச்சுவை காணப்படுகிறது.