புதன், 2 ஜனவரி, 2019

நாங்கூழ் அழற்சி (Appendicitis) – சித்த மருத்துவம்நோயாளியின் முறையீடு :
     வயிற்றின் வலது கீழ்ப் பக்கத்தில் வலி

நோயின் அறிகுறிகள் :
     தொப்புளைச் சுற்றி அதிக வலி, வாந்தி மலச்சிக்கல்,ஜுரம்.

நோய்க் குணங்கள் :
     வயிற்றின் வலது கீழ்ப்புறம் வலி, அழுத்திப் பார்க்கும்போது வலி அதிகரித்தல், தொடுவலி, வெப்பம், தடவிப் பார்த்தலில் சற்று வீக்கம்.

மருத்துவம்

தயாரித்த மருந்து
1. குன்ம குடோரி மெகுழு 500 மி.கி முதல் 1 கிராம் வெந்நீருடன் சேர்த்துத் தினமும் மூன்று வேளை சாப்பிடவும்.
2. உப்புச் செந்தூரம் 100 முதல் 200 மி.கி. 5 முதல் 10 மி.லி. தேனில் குழைத்துத் தினம் இருவேளை கொடுக்கவும்.

தவிர்க்க வேண்டியன :
அதிக காரமான, எளிதில் செரிக்காத உணவுகள்.

மருத்துவ அறிவுரைகள்:
     காரம் குறைந்த, இளஞ்சூடான உணவுப் பொருட்கள், எளிதில் செரிக்கக் கூடிய உணவுப் பொருட்கள்.

v  மருந்து கொடுத்து ½ மணி நேரத்திற்குள் வலி குறையவில்லையெனினும் அதிக ஜுரம், மிகந்த வாந்தி இருப்பினும் மருத்துவருக்கு நோயாளியைப் பரிந்தனுப்பல் வேண்டும்.
பிற காரணங்கள்
பெண்களுக்குச் சினைப்பாதை நோய்கள்
சிறுநீரக நோய்கள்
குடலிறக்கம்CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக