வியாழன், 10 ஜனவரி, 2019

அதிக அசைவம் ஆபத்தானது…..!



     மாமிச உணவில் ஆபத்துக்கள் மிக அதிகம். மாமிச உணவுகள் கெட்டுப் போகாமல் இருக்க, பல்வேறு இரசாயனங்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன.
     மாமிச உணவை நிறைய உண்பவர்களுக்கு உடம்பில் காயம்பட்டால் சீக்கிரம் புண் ஆறுவதில்லை. ஆனால் சைவ உணவை மேற்கொள்பவர்களுக்கு காயங்கள் மிக எளிதில் ஆறிவிடுகிறது.
     மாமிச உணவில் அதிக அளவில் கொழுப்பு காணப்படுகிறது. இவை அதிகம் உண்டால் இதயநோய், இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்றவை கண்டிப்பாய் வந்துசேரும்.
     மேலும், நார்ச்சத்து குறைந்து காணப்படுவதால், மலச்சிக்கல், மூலநோய், வயிற்றுப்புண் வரும் வாய்ப்புகளும் அதிகம். நம் உடல் நலத்திற்கும் நமது ஜீரண உறுப்புகளுக்கும் ஏற்ற உணவு சைவமேயாகும். மாமிச உணவை செரிப்பிப்பதற்கு கல்லீரல் வழக்கத்தைவிட பித்தநீரை அதிகம் சுரக்க வேண்டியிருக்கிறது. இதனால் கல்லீரல் சோர்வுற்று கல்லீரல் வீங்குதல், பித்தப்பைக் கல் போன்ற நோய்கள் உண்டாகிறது.
     மாமிச உணவுகளை அளவாய் உண்டால், ஆரோக்கியமாய் வாழலாம்.




CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக