புதன், 9 ஜனவரி, 2019

மூல நோய் நீங்க பொடுதலை துவையல்



தேவையான பொருட்கள்:

பொடுதலை – 40 கிராம்
காய்ந்த மிளகாய் – 3 எண்ணிக்கை
பச்சரிசி – 10 கிராம்
பூண்டு – 3 பற்கள்
புளி, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

     முதலில் பொடுதலை இலையை எண்ணெய் விட்டு வதக்கவும். பின்னர் பச்சரிசியை வறுத்து, அனைத்தையும் ஒன்றாகக் கலந்து அரைத்துக் கொள்ளவும்.

பயன்கள்:

     மூலவியாதியில் தயிர் சாதத்துடன் இத்துவையலைச் சாப்பிட, இரத்த மூலம் தீரும். ஆசன அரிப்பு, ஆசனக் கடுப்பு, பெளத்திர கட்டிகள் குணமாகும். தலையில் காணும் பேன், பொடுகு தொல்லைகளும் தீரும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக