புதன், 9 ஜனவரி, 2019

ஆஸ்துமா நோயாளிக்கு ஏற்ற சாறு



தேவையானவை:

மல்லிச்சாறு – 100 மி.லி
புதினாச்சாறு – 100 மி.லி
இஞ்சிச்சாறு – 100 மி.லி
கரும்புச்சாறு – 100 மி.லி
நெல்லி முள்ளி – 200 கிராம்

     ஆகியவற்றை எடுத்து ஒரு பாத்திரத்தில் ஒன்றாகக் கலந்து அடுப்பில் வைத்து சாறு முற்றிலும் சுண்டிய பிறகு நெல்லி முள்ளியை தொடர்ந்து 3 வேளை உணவுக்குபின் 2 சாப்பிடவும்.

பயன்:

     ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஏற்படும் வயிற்று உப்புசம், வாயுக் கோளாறுகளுக்கு நெல்லி மிக சிறந்த மருந்து.




CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக