புதன், 9 ஜனவரி, 2019

தைராய்டு பிரச்சனைத்தீர பசலைக் கீரை



பசலைக் கீரைச் சாறு – 100 மி.லி

இஞ்சி சாறு – 100 மி.லி

கொள்ளு – 100 கிராம்

     பசலைக் கீரைச் சாறு மற்றும் இஞ்சி சாறில் கொள்ளை ஊறவைத்து, பிறகு காயவைத்துப் பொடியாக்கிக்கொள்ளவும். இதில், தினமும் 2 ஸ்பூன் எடுத்து சிறிய வெங்காயம் சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடித்தால் தைராய்டு நோய்கள் குணமாகும்.

     பசலைக் கீரைச் சாற்றில் ஒரு ஸ்பூன் முள்ளங்கி விதையை ஊறவைத்து, அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.




CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக