வியாழன், 3 ஜனவரி, 2019

பித்த சம்பந்தமான நோய்கள் குணமாக சண்முக சூரணம்



கொத்தமல்லி – 30 கிராம்

மிளகு – 30 கிராம்

லவங்கப்பட்டை – 30 கிராம்

சுக்கு – 30 கிராம்

கற்கண்டு – 30 கிராம்

     கற்கண்டை தனியே பொடித்து சலிக்கவும். பிற சரக்குகளை தூள் செய்து சலித்து பின் அனைத்தையும் ஒன்று கலக்கவும்.
அளவு, அனுபானம் : தினம் காலை மற்றும் இரவு உணவுக்குப்பின் ஒன்று முதல் இரண்டு கிராம் வெந்நீரில் சாப்பிடவும்.
தீரும் நோய் : பித்த சம்பந்தமான நோய்கள், புளித்த ஏப்பம், ஒக்காளம் தணியும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக