வியாழன், 3 ஜனவரி, 2019

கருப்பஞ்சாறு பற்றி அறிவோம்…!



     கரும்பின் கணுக்களை வெட்டி ஒதுக்கி மேல்தோலை அகற்றி நடுப்பகுதியைத் துண்டமாக்கிச் சாற்றைச் சுவைப்பது பொங்கல் விழாவில் முக்கியப் பணியாகும். இப்படிக் கடித்துச் சாப்பிட நாவிற்கு இதம் தரும். நாவின் மேல் படர்ந்த அழுக்கை நீங்குதல், பற்களை சுத்தமடைந்து கெட்டிப்படுத்தல், ஈறுகள் ரத்தச் சிவப்புடன் புதுமை பெறுதல் முதலிய பல நற்குணங்கள் தோன்றும், சிறுவருக்கு இது ஆரோக்கியத்திற்கான அரிய பொருள், சாறு எளிதில் ஜீரணமாகும். உடலில் உஷ்ணத்தைத் தணிக்கும். பலம் புஷ்டி தரும். ரத்தக் கொதிப்பு, மலச்சிக்கல் நீங்கும். சிறுநீர் அதிகம் வெளியாகும்.
     நரம்புத் தளர்ச்சி, சோர்வு, மலமூத்திரக்கட்டு, நாவறட்சி ஆகியவற்றை நீக்கும். நீரிழிவு, ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஏற்றது அல்ல.
     இயந்திரத்தில் சாறு பிழிந்து எடுப்பது அதிகம் வழக்கில் உள்ளது. பற்களால் மென்று சாப்பிடுவது சிறிது சிறிதாக உட்செல்வதால் எளிதில் ஜீரணமாகும். மிஷினில் பிழித்தெடுத்த சாறு ஒரு விழுங்காக விழுங்குவதால் அதிகம் உட்சென்று ஜீரணமாகத் தாமதமாகும். எரிச்சலை விளைவிக்கும். மலத்தைக் கட்டவும் கூடும்.



CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக