செவ்வாய், 8 ஜனவரி, 2019

உடல் எடை அதிகரிக்க காரணங்கள் & தீர்வு



     1. அளவுக்கதிகமாய்ச் சாப்பிட்டால் அந்த உணவுகளில் உள்ள கசோரியானது தேவைக்கும் போக, உடம்பில் அதிகளவில் சேமிக்கப்படுகிறது. இதனால் உடல் பருமன் உண்டாகிறது. ஆகவே பசிக்காமல் உணவு உண்ண வேண்டாம்.

2. உடலில் இரத்தச் சிவப்பணுக்கள் குறைந்த நிலையில் உடல் பருமன் உண்டாகும். எனவே இரத்த சோகை நீக்கும் காய்கரிகளை சாப்பிடலாம்.

     3. தைராய்டு கோளாறுகள், வாயுக் கோளாறுகள், நாள்பட்ட மலச் சிக்கலினால் உடல் பருமன் உண்டாகிறது. எனவே இவை எற்படாமல் பார்த்துக் கொள்ளவும்.

     4. பெண்களுக்கு மாதவிடாய் முறையாக வராமல் இருப்பது, குறைந்த அளவில் வெளியேறுவது, கருப்பை சார்ந்த கோளாறுகள் இருப்பது போன்ற காரணங்களால் உடல் பருமன் உண்டாகிறது
           மூன்று கிராம் மாபருப்பை பாலில் அரைத்து அதிகாலையில் சாப்பிட மாதவிடாய் கோளாறு நீங்கும்.
           மூன்று கிராம் நாவல் கொட்டையைப் பாலில் அரைத்து அதிகாலையில் சாப்பிட மாதவிடாய் கோளாறு நீங்கும்.
           மாதுளம் பழத்தோலை ஐந்து கிராம் அளவில் அரைத்து புளித்த மோரில் கலந்து சப்பிட உதிரப் போக்கு நிற்கும்.



CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)

(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக