புதன், 9 ஜனவரி, 2019

அண்ட லேகியம் (அனுபவ முறை)



     நாட்டுக் கோழி முட்டை 6, அவித்து அதன் மஞ்சள் கருவை மட்டும் நன்கு உதிர்த்து எடுத்துக்கொள்ளவும்.
தேங்காய்ப்பால் – 50 கிராம்
தேன் – 50 கிராம்
     இரண்டையும் பாத்திரத்திலிட்டு நீர் சுண்டக் காய்ச்சி, அத்துடன் மஞ்சள் கருவை சேர்த்துக் கொள்ளவும்.
முள்ளங்கி விதை – 10 கிராம்
குரோசாணி ஓமம் – 10 கிராம்
     இரண்டையும் தூள் செய்து மேற்படி லேகியத்தில் சேர்த்துக் கிளறிப் பத்திரப்படுத்தவும்.
     காலை, மதியம், இரவு மூன்று வேளை உணவுக்குபின் 10 கிராம் சாப்பிட விந்து நஷ்டம் தீர்ந்து, ஆண்மை அதிகரிக்கும். குறித்தளர்ச்சி அடியோடு நீங்கும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக