வியாழன், 10 ஜனவரி, 2019

நம் நுரையீரல்(Lungs) பற்றி அறிவோம்:     கூம்பு வடிவமான கடற்பஞ்சு போன்ற இரண்டு உறுப்புகள். இவை மூச்சுக் கிளைக்குழல், சிறுகுழல், காற்று, நுண் அறை, எண்ணற்ற ரத்தக் குழாய்கள் ஆகியவற்றைக் கொண்டது.
     ரத்தத்திற்கும், காற்றும் இடையே வாயுக்களின் பரிமாற்றம் நடைபெறும் இடமாக இருப்பது நுரையீரல்களாகும்.
·         மனித நுரையீரலில் 3 லட்சம் மில்லியம் நுண் இரத்தக் குழாய்கள் உள்ளன. அவற்றின் முனைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்தால் 2400 கிலோ மீட்டர் தூர அளவை உண்டாக்கலாம்.
·         இளைஞனின் நாடித்துடிப்பு ஒரு நிமிசத்திற்கு 70 லிருந்து 72 முறைதான். ஆனால் இளமங்கையின் நாடித்துடிப்பு 78 லிருந்து 82 முறை இருக்கும்.
·         நாம் சுவாசிக்கும் உயிர்காற்றில் 5 பங்கு காற்று மூளைத்திசுக்களால் பெறப்படுகிறது.
·         ஒரு ஆரோக்கியமான மனிதன் ஒருநாளில் (24 மணித்துளிகளில்) சராசரியாக 23000 முறை சுவாசிக்கிறான்.
புகைப்பிடிப்பதால் நுரையீரலில் கரியாகப் படிந்து நுரையீலை நாசமாக்குகிறது. நுரையீரல் புற்றுநோய் வர வைக்கும். அகவே, புகைத்து புதைய வேண்டாம்.CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக