செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

இதய வால்வுகளில் உண்டாகும் புண் குணமாகமருதப்பட்டை – 50 கிராம்

மிளகு – 5 கிராம்

பூண்டு – 5 கிராம்

மஞ்சள் தூள் – 5 சிட்டிகை

     இவைகளை ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து அரை லிட்டராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 200 மி.லி அளவு (1 டம்ளர்) அதிகாலை, மாலையில் சாப்பிட்டு வர, இதயம் வலுவாகும். இதய வால்வுகளில் உண்டாகும் புண் மற்றும் கிருமித் தொற்றுகள் குணமாகும். ரத்த அழுத்தம் சீராகும். நீரிழிவு குணப்படும். கொழுப்பினைக் கரைக்கும். அடிக்கடி உண்டாகும் மயக்கம் தீரும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

இரத்த அழுத்தம் சீராக கருவேப்பிலை கஷாயம்:     அதிக உடல் எடை கொண்டோர், ரத்த அழுத்தம் மிகுந்தோர், இதய வால்வுகளில் கொழுப்புப் படிமானம் ஏற்பட்டு அவஸ்தைப்படுபவர்களுக்கு கறிவேப்பிலை மிகச் சிறந்த மருந்து.

1. கருவேப்பிலையுடன் தேவையான அளவில் உப்பு, புளி, மிளகாய், இஞ்சி சேர்த்து துவையலாகவோ அல்லது சட்னியாகவோ சேர்த்துக்கொள்ள வேண்டும்.

2. கருவேப்பிலை – ஒரு கைப்பிடி
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
இஞ்சி – ஒரு கைப்பிடி
பெருங்காயம் – 5 சிட்டிகை
ஓமம் – 5 கிராம்
சோம்பு – 5 கிராம்
     இவைகளை ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டு அரை லிட்டராக சுண்டக் காய்ச்சி கசாயமாக தினமும் அதிகாலையில் சாப்பிட ரத்த அழுத்தம் குணமாகும். இதயம் சீராய் இயங்கும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

பாலியல் குறைபாடு தீர விராலி தோசைதேவையான பொருள்கள்:

விராலி தூள் – 10 கிராம்

சீரகத்தூள் – 10 கிராம்

முந்திரிப்பருப்புத்தூள் – 10 கிராம்

பாதாம்பருப்பு – 10 கிராம்

சாலாமிசிரித்தூள் – 10 கிராம்

தோசை மாவு – ½ கிலோ

செய்முறை:

     தோசை மாவில் விராலி உட்பட அனைத்தையும் கலந்து தேவையான அளவில் தண்ணீர், உப்பு சேர்த்து தோசை வார்க்கவும். இந்த தோசை கல்யாணமான தம்பதிகள் சாப்பிட ஏற்றது.
     இருவரும்  இணையில்லா இன்பம் பெறும் வகையில் அவர்களின் இனப்பெருக்க மண்டலம் தூண்டப்படும். பாலியல் குறைபாடு உள்ளவர்களும் இதனை உணவாக அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

ஆசனவாய் புண் குணமாக்கும் துத்திக் கீரை சூப்தேவையான பொருள்கள்

துத்திக் கீரை – 200 கிராம்

வெங்காயம் – 100 கிராம்

பூண்டு – 6 பல்

மிளகு, சீரகம் – தலா ஒரு ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

     கீரையைச் சுத்தம் செய்து, தண்ணீர் தெளித்து அரை வேக்காட்டில் வேகவைத்துக் கொள்ளவும். பிறகு, வாணலியில் சின்ன வெங்காயத்தை அரிந்து போட்டு, எண்ணெய்விட்டு வதக்கி, மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றைத் தட்டிப் போட்டு வதக்கி, கீரையையும் சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைத்துக் கடைந்து, தேவையான உப்புச் சேர்க்கவும்.
     மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த சூப்பை தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் நிவாரணம் பெறலாம்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

நுரையீரல் பலப்படஉலர்ந்த கொத்தமல்லி இலை – ¼ கிலோ

உலர்ந்த கறிவேப்பிலை இலை – ¼ கிலோ

சுக்கு – 50 கிராம்

மிளகு – 50 கிராம்

திப்பிலி – 50 கிராம்

சீரகம் – 50 கிராம்

ஓமம் – 50 கிராம்

கருஞ்சீரகம் – 50 கிராம்

இந்துப்பு – 25 கிராம்

கடுக்காய் – 50 கிராம்

     இவையனைத்தையும் கலந்து தூளாக்கவும். இதில் காலை, மதியம் இரவு மூன்று வேளையும் ஒரு ஸ்பூன் அளவில் உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, செரிமானக் கோளாறுகள் நீங்கும். நுரையீரல் பலம்படும். வயிற்று உப்புசம் தீரும்.CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

திங்கள், 25 பிப்ரவரி, 2019

100 கிராம் வெங்காயம் தரும் சத்துக்கள்நீர்        : 86.8 கிராம்

புரதம்     : 1.2 கிராம்

கொழுப்பு : 0.1 கிராம்

மாவுச்சத்து : 11.7 கிராம்

சுண்ணாம்பு : 0.18 கிராம்

பாஸ்பரஸ்  : 0.05 கிராம்

இரும்பு     : 0.7 கிராம்

ஏ வைட்டமின் : 15 மைக்ரோ கிராம்

பி1 வைட்டமின் : 0.08 மில்லி கிராம்

நிக்கோட்டினிக் அமிலம் : 0.4 மில்லி கிராம்

பி2 வைட்டமின் : 0.01 கிராம்

சி வைட்டமின் : 11 மில்லி கிராம்

நார்       : 0.4 மில்லி கிராம்

100 கிராம் வெங்காயம் தரும் சத்து : 51 கலோரிகள்

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel
உடல் பிணிகளை குணமாக்கும் குப்பைமேனி உப்பு     குப்பைமேனிச் சாறு அரை லிட்டர் அளவில் எடுத்து, அதில் அரை கிலோ அளவு கல்லுப்பைக் கொட்டிக் கரைத்து அடுப்பிலேற்றி சிறு தீயாய் எரிக்கவும். பின்னர் சாறு சுண்டி, உப்புப் படிவங்கள் சட்டியில் காருப்பாய் படிய ஆரம்பிக்கும். இதனைச் சுரண்டி எடுத்து தூள் செய்து கொள்ளவும். உடல் பருமனைக் குறைக்க நினைப்பவர்கள் ஏதேனும் ஒரு கீரையை எலுமிச்சைச் சாறு விட்டுக் கடைந்து, அதில் தேவைக்கேற்ப இந்த உப்பு சேர்த்து, கீரையை மட்டும் காலை உணவாக இரு மாதங்கள் உண்ண வேண்டும். முத்தோஷங்களும் தன்னிலையடைந்து, கொழுப்பு குறைந்து உடல் எடை சீராகிவிடும்.

     மேனி உப்பை காய்கறிக் கலவையுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். நார்த்தங்காய் ஊறுகாயில் மேனி உப்பு சேர்த்து பயன்படுத்த நல்ல ஜீரணம் உண்டாகும். தயிர் சாதம், மோர் சாதத்திற்கும் மேனி உப்பைப் பயன்படுத்த, மிக பலனுண்டாகும்.

     பெண்களுக்கு மாதவிடாயின்போது உண்டாகும் வயிற்றுவலி, இடுப்பு வலி குணமாக, இரண்டு சிட்டிகை மேனி உப்பை மோரில் கலந்து சாப்பிட்டால் உடனே குணப்படும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

விந்து விரைவில் வெளியேற காரணங்கள்1. நெடுநாள் உடலுறவு கொள்ளாமல் தீடீரென உறுவு கொள்வதால் அதீத உணர்ச்சி ஏற்பட்டு துரித ஸ்கலிதம் ஏற்படும்.

2. உடம்பில் ரத்தம் அதிகமாய் ஊறி சுக்கிலம் அதிகரித்த நிலையில் உறவு கொள்வதாலும் துரித ஸ்கலிதம் ஏற்படும்.

3. விந்துவில் அளவுக்கதிகமான உஷ்ணத்தன்மை இருந்தாலும் துரித ஸ்கலிதம் ஏற்படும்.

4. அடிக்கடி ஆணுறுப்பு எழுச்சி பெறுவதனாலும் உடல் உஷ்ணம் அதிகரித்து, நரம்புகள் சூடேறி விந்து கழியும்.

5. மூளை, இருதயம், ஈரல், கிட்னி ஆகியன பாதிப்படைவதாலும், நரம்பு மண்டலம் சீர்கெட்டு ஸ்கலிதம் ஏற்படும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

கருப்பையை பலப்படுத்த வேண்டிய முறைகள்தாய்மை புனிதமானது. அதை இயற்கை முறையில் அடைய வேண்டும் என்பதே பெரும்பாலான பெண்களின் ஆசை.
கருப்பையின் உட்சுவர் சீராக (Endometrium) வளர்வதற்கு ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டீரோன் ஹார்மோன்கள் சீராகச் சுரக்க வேண்டும்.
கருப்பையின் உட்சுவர் மெலிதாக (homogeneous) இருந்தால், அது படிப்படியாக அதிகரித்து 10 மி.மீ. முதல் 12 மி.மீ. வரை வளர்வது கருவுறுதலுக்குச் சிறந்தது. ஸ்கேனில் heterogeneous அல்லது Triple layer எனக் குறிப்பிடும் வளர்ச்சி கருவுறுவதற்கு வசதியாக அமையும்.

உளுந்து

கருப்பை உட்சுவரின் சீரான வளர்ச்சிக்குப் பெண்களுக்கு இயற்கையின் கொடையாகக் கிடைக்கும் மூலிகைகளில் உளுந்து, கற்றாழை, சதாவேரி ஆகியவற்றின் பங்களிப்பு இன்றியமையாதது.
உளுந்தில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் சத்து இருப்பதை அறிந்தே தென்னிந்தியாவில் மரபு உணவாக நமது முன்னோர்கள் உளுத்தங் கஞ்சியை வைத்திருந்தார்கள். பெண்கள் பூப்பு எய்தியவுடன் வழங்கப்படும் முதல் உணவு இது. மாதவிடாயின் முதல் 15 நாட்களுக்குக் காலை உணவாகத் தொடர்ச்சியாக உண்டுவருவது பலனளிக்கும்.

ஆலம் விழுது பால் கசாயம்

செய்முறை:
ஆலம் விழுது 50 கிராம், 200 மி.லி. பால், 200 மி.லி. தண்ணீர் ஆகியவற்றை 100 மி.லியாக சுண்டும்வரை காய்ச்சி, பின் வடிகட்டி கொஞ்சம் கருப்பட்டி சேர்த்துத் தேநீராக காலை மாலை இரு வேளையும் அருந்தலாம் (காபி, டீக்குப் பதிலாக).
பழங்களில் அத்தி, மாதுளை, கருப்பு திராட்சை விதையுடன் (proanthocyanidin சத்துக்காக) சாப்பிடவும்.

கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறை

* உடல், உழைப்பு, வசிப்பிடம், காலத்துக்கேற்ற உணவை விருப்பத்துடன் உண்ணுங்கள், சமச்சீரான உணவை நேசியுங்கள்.
* குறைந்தது 45 நிமிட நடைப்பயிற்சி அல்லது திறந்த வெளி விளையாட்டு உடலுக்கும் மனதுக்கும் சுகமளிக்கும்
* எளிய யோகாப் பயிற்சிகள்.
* மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ளவும். ஹார்மோன் செயல்பாடுகளை மன உளைச்சல் பாதிக்கும்.

சித்த மருத்துவ சிகிச்சை

* முறையான சித்த மருத்துவர் ஆலோசனையுடன் கற்றாழையால் செய்யப்படும் குமரி லேகியம், குமரி பக்குவத்தை உண்டுவரலாம்.
* மூலிகைகளின் அரசி என்று அழைக்கப்படும் சதாவேரி லேகியம். ஆல விதைப் பொடியுடன் அயச்செந்தூரம் தேனில் கலந்து உண்ணலாம்.
* மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே இம்மருந்துகளை உண்ண வேண்டும்.
* இலந்தை இலை சுத்தம் செய்தது ஒரு கைப்பிடி, பூண்டு ஐந்து, மிளகு மூன்று ஆகியவற்றை நீர் விட்டு அரைத்து மோரில் கலந்து குடிப்பது நல்லது (மாதவிடாய் நாட்களில் இரு வேளை).
* இவற்றில் தங்களுக்கு ஏற்ற மருந்துகளை, மருத்துவர் ஆலோசனையுடன் தொடரவும்.