சனி, 30 மார்ச், 2019

வெள்ளரியின் பயன்கள்     வெள்ளரிக்காயில் நீர்சத்து அதிகம் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துகளும், வைட்டமின் டி மற்றும் சி ஆகியவை உள்ளன.
     வெள்ளரிப்பிஞ்சு, தாகத்தைத் தணிக்கும். வெள்ளரிக் காயின் விதைகளை அரைத்து, அடிவயிற்றில் பூச நீர்க்கடுப்பு நீங்கி, நீர் எளிதில் பிரியும். வெள்ளரிப்பிஞ்சு பித்தத்தைத் தணித்து, குடலுக்குக் குளிர்ச்சியளிக்கிறது.  
வெள்ளிப் பழத்தை அரைத்து சாப்பிட உடல் குளிர்ச்சியாகும். வெள்ளரிச்சாறுடன் எலுமிச்சைச்சாறு கலந்து பருகினால் உடல் ஊட்டம் பெறும். மூட்டு வீக்கத்தால் துன்பப்படுவர்களும், நீரிழிவு நோயாளிகளும், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களும் வெள்ளரிப் பழச்சாற்றை அளவோடு குடித்து வந்தால் நல்ல பலன் பெறுவர்.
    
    CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

முடி உதிர்வு குறைய:

சீப்பை சுத்தமாக வைத்திருக்கவும். ஒரே  சீப்பை பலரும் சீவ கூடாது. பல் போன சீப்பை பயன்படுத்த  கூடாது.

குளித்தவுடன் கூந்தலை சீவ வேண்டாம்.  கூந்தலானது ஈரமாக இருக்கும் போது சீவினால் முடியில் முடிச்சுகள் மற்றும் சிக்குகள் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் சீப்பை கொண்டு சீவினால் முடியானது கொத்தாக வேரோடு தான் வரும்.

 கூந்தலை சீவும் போது மண்டை ஓட்டில் நன்கு பதியும்படி நன்கு சீவ வேண்டும். கூந்தலும், தலைச்சருமமும் ஒன்றல்ல. ஆகவே கூந்தலை சீவும் போது தலைச்சருமத்தில் நன்குபடும்படி சீவினால் தலைச்சருமத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து முடி நன்கு வளரும். இவ்வாறு தினமும் செய்தால் கூந்தலானது நன்கு ஆரோக்கியமாக வளரும்.

கூந்தலை இறுக்கமாக கட்டக்கூடாது. கூந்தலை முதலில் சீவ ஆரம்பிக்கும் போது கூந்தலின் முனையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால் கூந்தலில் முடிச்சுகளானது முனையிலேயே அதிகமாக இருக்கும்.  அப்போது முதலில் இந்த முடிச்சுகளை அகற்றிப் பின் ஆரம்பித்தால் கூந்தல் உதிராமல் இருக்கும். இல்லையென்றால் கூந்தல் வேரோடு தான் வரும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel
உடல் குளிர்ச்சி பெற

1. வெள்ளரிக்காயை அரைத்து குளிப்பதற்கு முன்னால் உடல் முழுவதும் பூசி வைத்திருந்து பின்பு குளித்து வந்தால் உடல் குளிர்ச்சியடையும். உடல் பட்டுப் போல மிருதுவாகும்.

2. ரோஜா இதழ்களை இடித்து சீயக்காயுடன் சேர்த்து  அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் உடல் குளிர்ச்சி பெறும்.

3. மாதுளம் பழச்சாறுடன் கற்கண்டு கலந்து பருகி வந்தால் உடலில் குளிர்ச்சி ஏற்படும்.

4. முள்ளங்கி விதையை  அரைத்து பாலில் சாப்பிட உடல் சூடு குறையும்.

5. அதிக உடல் வெப்பம் உள்ளவர்க்கள் தினமும் கமலா ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வர உடல் வெப்பம் தணிந்து உடல் குளிர்ச்சி அடையும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channelஉஷ்ணபேதி நீங்க:1. கசகசா, வெந்தயம், மஞ்சள் மூன்றையும் சம அளவில் எடுத்தரைத்து 5 கிராம் அளவில் பசுந்தயிரில் கொடுக்க உஷ்ணபேதி உடன் நிற்கும்.

2. வில்வப்பட்டையுடன் மஞ்சள் சேர்த்தரைத்துக் கொடுக்க, உஷ்ணபேதி உடன் நிற்கும்.

3. அம்மான் பச்சரிசி, கசகசா, வெந்தயம், மஞ்சள் இவைகளை சேர்த்தரைத்து, பசுந்தயிரில் தர உஷ்ணபேதி நிற்கும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel
ஆண்மை தரும் நெல்லிக்கனிச்சாறுநெல்லிக்கனி சாறு – 100 மி.லி

தேன் – 1 தேக்கரண்டி

     நெல்லிக்கனி சாறுடன் தேன் சேர்த்து அதிகாலையில் பருகவும்.
     ஆண்மைக்குறைவு உள்ள ஆண்கள், நெல்லிக்கனியின் சாற்றை, தொடர்ச்சியாகத் தொண்ணூறு நாட்கள் அருந்திவர நலன் பெறுவர்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel
வெள்ளி, 29 மார்ச், 2019

சிறுநீரக வியாதிகள் தீர வாழைத்தண்டு சாலட்தேவையான பொருட்கள்:

வாழைத்தண்டு – 200 கிராம்

முள்ளங்கி – 50 கிராம்

காரட் – 50 கிராம்

பெரிய வெங்காயம் – ஒன்று

மோர் – 300 மி.லி

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

     முதலில் வாழைத்தண்டு, முள்ளங்கி, காரட், பெரிய வெங்காயம் ஆகியவற்றை பொடியாய் நறுக்கி மோரில் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து சாப்பிடவும்.

பயன்கள்:

சிறுநீரகக் கல் கரையும். சிறுநீரக வியாதிகள் தீரும். உடல் வீக்கம் குணமாகும். குடல்புண் குணமாகும். குடல் புற்றுநோயாளிகள், குடல்வால் நோய் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட உடன் பலன் தெரியும். உடல் பருமனையும் குறைக்கும்.
CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

கண்கோளாறுகள் தீர அகத்திக்கீரை சாறுஅகத்திக்கீரை – ஒரு கைப்பிடி

வெள்ளைப்பூண்டு – 5 பற்கள்

தேங்காய்ப்பால் – 200 மி.லி

மிளகுத்தூள் – 3 கிராம்

தேன் – 3 தேக்கரண்டி

சர்க்கரை – தேவையான அளவு

     கீரையை கழுவி சுத்தம் செய்து, அத்துடன் மிளகுத்தூள், வெள்ளைப் பூண்டு சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி சாறு எடுக்கவும். பின்னர் தேன், சர்க்கரை, தேங்காய்ப்பால் ஆகியவற்றையும் சேர்த்து சாப்பிடவும்.
     குடற்புண் எளிதில் குணமாகும். வாய்ப்புண், வாய்நாற்றம் தீரும். கண்கோளாறுகள் அனைத்தும் தீரும். ஜீரண சக்தி குறைவாய் உள்ளவர்கள், தேங்காய்ப்பாலுக்குப் பதிலாகத் தண்ணீர் சேர்த்தும் அருந்தலாம்.
CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

ரத்த சுத்திசெய்யும் புதினா ரசம்தேவையானவை

புதினா இலைகள் - ஒரு கப்,
மிளகு - 2 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,
தக்காளி - 4 
பூண்டு - 4 பல் 
கருவேப்பிலை - சிறிதளவு
கடுகு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை

மிளகு சீரகம் புதினா பூண்டு தக்காளி அனைத்தையும் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்

அதைத்த விழுதை பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பெருங்காயத் தூள் உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து ரசம் நுரை பொங்கி வரும் போது இறக்கி எண்ணெயில் கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து கொட்டவும்.
CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

மன உளைச்சல் தீர:மகிழம்பூ – 100 கிராம்

ரோஜாப்பூ – 100 கிராம்

தாமரைப்பூ – 100 கிராம்

தண்ணீர்விட்டான் கிழங்கு – 100 கிராம்

சுக்கு – 10 கிராம்

ஏலக்காய் – 10 கிராம்

ஆகியவற்றை சேர்த்து அனைத்தையும் ஒன்று கலந்து தூள் செய்யுங்கள்.

     இதில் காலை, இரவு உணவுக்குப்பின் இருவேளையும் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டுவர மனபயம், மன அழுத்தம், மன உளைச்சல் போன்றவை தீரும். மன அழுத்த நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து இதனைச் சாப்பிடுவர அளப்பரிய பலன்களைப் பெறலாம்.CONTACT: