செவ்வாய், 30 ஏப்ரல், 2019

சுக்கு சூரணம்சுக்கு – 10 கிராம்

அரிசி திப்பிலி – 10 கிராம்

கடுக்காய் தோல் – 10 கிராம்

     மேற்படி மூன்று சரக்குகளை இடித்து சன்னமாக சலித்து வைத்துக்கொண்டு இருமல் காணும் சமயம் வயதுக்கு ஏற்றவாறு இரண்டு சிட்டிகை முதல் ஒன்று கிராம் அளவு வரை காலை, இரவு உணவுப்பின் இரண்டு வேளையாக சாப்பிடவும்.

     தீரும் நோய் : தேன் கலந்து கொடுத்து வர இருமல், வரட்டு இருமல் குணமாகும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

தொப்பை கரைய கொள்ளு கஞ்சிதேவையானவை:

கொள்ளு – 100 கிராம்

புழுங்கல் அரிசி – ¼ கிலோ

சீரகம் – ½ ஸ்பூன்

செய்முறை:

     சீரகத்தை வறுத்து கொள்ளு மற்றும் அரிசியுடன் சேர்த்து கஞ்சி செய்யவும். தண்ணீர் நிறைய வைத்து குழைய வேக வைத்து கடைந்துவிடவும். இந்த கஞ்சியை அடிக்கடி சாப்பிட கொழுப்பு கரையும். உடல் பருமன் தீரும். இதய நோயாளிகளுக்கு உகந்தது.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

கால்சியம் மிகுந்த பால் அல்வா

தேவையானப்பொருட்கள்:

1. பால் – 2 கப்
2. சர்க்கரை – 3/4 கப்
3. நெய் – 1/2 கப்
4. ரவா – 1/4 கப்

செய்முறை:

மேற்கூறிய அனைத்தையும் ஒரு அடி கனமான வாணலியில் போட்டு, மிதமான தீயில் வைத்து, கெட்டியாகும் வரைக் கிளறிக் கொண்டிருக்கவும். அல்வா கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது, இறக்கி விடவும்.ஒரு கிண்ணத்தில் சிறிது நெய் தடவி அதில் அல்வாவைக் கொட்டி வைக்கவும். விருப்பப்பட்டால், சிறிது பாதாம் அல்லது பிஸ்தாப் பருப்பை பொடியாக நறுக்கித் தூவி பரிமாறலாம்.

குழந்தைகள் விரும்பு சாப்பிடுவர். கால்சியம் சத்து மிகுந்தது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

தாது புஷ்டி தரும் இளநீர்…     கொப்பரை பிடிக்காத வழுக்கையாக உள்ள நிலையி வழுக்கையும் இளநீரும் கோடைக்கேற்றது. காமாலை, பித்தக்குடல் அழற்சியும் ஏற்படும் கடுப்பு பேதி, சிறுநீரக நோய்கள் இவற்றில் மிகவும் உதவும் பானம்.
     உணவிற்குப்பின் ஏற்க நல்லது. வெறும் வயிற்றில், பசி முற்றிய நிலையில் இதனைப் பருக வயிற்றில் கனம், பித்தம், தலைசுற்றுதல் ஏற்படலாம். வழுக்கை முற்றியதன் இளநீரும் பருக ஏற்றதல்ல.

     கொப்பரை பிடித்து அதிகம் முற்றாத தேங்காய் புஷ்டி பலம் தரும். வாய் – வயிற்றுப்புண்ணை ஆற்றும். இதன் பாலை வாயிலிட்டுக் கொப்புளிக்கத் தொண்டை, மேலண்ணம், நாக்கு, கன்னத்துச் சதை இவற்றில் ஏற்படுகிற அழற்சி குறையும். பசி மந்தமுள்ளவர்க்கு நல்லதல்ல. தேங்காய்பாலுடன் கசகசா சேர்த்து அரைத்துப் சாப்பிட புஷ்டி வீரியம் தரும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

பனங்கற்கண்டின் பயன்கள்

1. பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.

2. பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும்  நீக்கும்.

3. கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.

4. கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை  குணப்படுத்துகிறது.

5. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகிறது.

6. இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channelதிங்கள், 29 ஏப்ரல், 2019

உடல்வலிமை பெற தினை எள்ளு சாதம்தினை – 1 கப்

எள் – 150 கிராம்

உளுந்தம் பருப்பு – 100 கிராம்

காய்ந்த மிளகாய் – 6

நிலக்கடலை - 50 கிராம்

உப்பு – தேவைக்கேற்ப

தாளிக்க – கடுகு, மஞ்சள்தூள், கடலைப்பருப்பு, பெருங்காயம்

     முதலில் தினையை அரிசி சோறாக்குவது போல் 1க்கு 2 பங்கு நீர் விட்டு குக்கரில் வேக வைத்து எடுக்கவும். வெந்த தினை சாதத்தை ஒரு விரிந்த தட்டில் பரவலாக்கி வைத்துக் கொள்ளவும். பின்பு எள், மிளகாய், உளுந்தம் பருப்பு, பெருங்காயம் போன்றவற்றை நல்லெண்ணெயில் வறுத்து எடுத்து மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்.

     ஒரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, நிலக்கடலை போட்டு தாளித்து எடுத்து அதில் தினை சாதத்தைப் போட்டு, மிக்ஸியில் பொடித்த எள்ளு பொடியை தூவி கிளரி சாப்பிடவும். பெண்களுக்கு மிகுந்த பலன் தரும் உணவு இது.CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

நீரிழிவு கட்டுப்பட சாமை முருங்கைக்கீரை சூப்

தேவையானவை:

சாமை அரிசி – ¼ கப்

முருங்கைக்கீரை – ½ கப்

சோளமாவு – 1 டீஸ்பூன் (தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்)

உப்பு – தேவையான அளவு

மிளகுத்தூள் – தேவையான அளவு

செய்முறை:

சாமை அரிசியை இரவு முழுவதும் ஊற வைக்கவும். பின் குக்கரில் 3 கப் தண்ணீர் சேர்த்து 2 (அ) 3 விசில் வரும் வரை வேகவைக்கவும். பின் அதை நன்கு மசிக்க வேண்டும். மசித்த அரிசியுடன் கீரை, உப்பு சேர்த்து வேகவைக்கவும். பின், சோளமாவைப் போட்டுத் தண்ணீர் தேவைப்பட்டால் ஊற்றிக் கொதிக்க வைத்து சூப் பதம் வந்தவுடன் இறக்கி மிளகுத்தூள் தூவி வாரம் 2 நாள் காலை உணவாக கொள்ளவும். காய்கறிகள் வேகவைத்த தண்ணீரைப் பயன்படுத்தினால் சத்து முழுமையாகக் கிடைக்கும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

சுய இன்பம்!     ஆண் – பெண் இருபாலரிடையே பரவலாகக் காணப்படுகிறது. வெளிப்புறத் தூண்டுதல்களால் பால் உணர்ச்சிக்கு உந்தப்பட்ட ஆணோ அல்லது பெண்ணோ இதில் ஈடுபடுகிறார்கள். இளைஞர்களில் நூற்றுக்கு எழுபது சதவீதம் பேர் சுய இன்பம் பெறுகிறார்கள். சுய இன்பம் தவறில்லை ஈடுபடலாம். இப்படி சொல்பவர்கள் மேற்கத்திய, ஆங்கில பாணி மருத்துவ முறையக் கையாளும் ஆங்கில மருத்துவர்கள்.

     சிலர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்கூட சுய இன்பம் பெறலாம். தவறில்லை என்று பேட்டி கொடுக்கிறார்கள்.

     பத்துநாட்களுக்கு ஒருமுறை ஒருவன் சுய இன்பம் செய்துகொண்டால் அதில் தவறில்லை. ஒருநாள் கூட விடாமல் செய்தால் அவன் கதி என்னாவது?

     தொடர்ந்து ஆண்குறியை முரட்டுத்தனமாய் இயக்குவதால், குறியின் நுண்மையான நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. தளிர்ச்சியடைகின்றன.

     இன்பம் என்பது எல்லோருக்கும் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் தானாகக் கிடைக்கும். எனவே இன்பத்தைத் தேடி அலைய வேண்டாம். எதிர்கால வாழ்வுக்கு ஆக்க ரீதியாய் நம்மை தயார் செய்துகொள்ள வேண்டும். மனைவி தரும் சுகம் மலைத்தேன் போன்றது. காத்திருந்து 
பெறவேண்டும் இளைய தலைமுறை.

CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

தாம்பத்தியத்தில் ஆர்வம் ஏற்பட வாழைப்பழம்

இரவு உணவுக்குப்பின் வாழைப்பழம் சாப்பிட தாம்பத்தியத்தில் ஆர்வம் உண்டாகும். விந்து உற்பத்தியும் பெருகும். கணவனுக்கும், மனைவிக்கும் மலட்டுத்தன்மை குணமாகும். இதற்கு வாழைப்பழத்தில் உள்ள ஆர்ஜினைன் என்ற அமினோ அமிலம் உதவுகிறது.

சிலருக்கு இரவு நேரத்தில் நெஞ்செரிச்சல் ஏற்படும். இத்தகைய பிரச்சனைகள் இருப்பவர்கள் சாப்பாட்டுக்கு முன்பாக வாழை பழம் சாப்பிட வேண்டும். வாழைப்பழத்தில் எஃப்.ஓ.எஸ் (FOS) என்ற பொருள் இருக்கிறது. இப்பொருள் சிறுகுடலில் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்குகிறது. இதனால் செரிமானம் எளிதில் நடக்கும். இரவு உணவு செரிமானப் பாதைக்கு வந்ததும், இந்த நல்ல பாக்டீரியாக்களால் உடனடியாகச் செரிமானம் ஆகிவிடும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

வெப்பத்தால் ஏற்படும் தோல் வியாதிகள் நீங்க…!

வெண்பூசணி சாறு - 100 மி.லி.

வெள்ளரிச் சாறு - 100 மி.லி.

சோற்றுக் கற்றாழை சாறு - 100 மி.லி.

வெந்தயப் பொடி – 1 ஸ்பூன்

      எடுத்து அனைத்தையும் ஒன்றுச் சேர்த்து கலக்கி உடலெங்கும் பூசி 10 நிமிடம் கழித்து குளித்து வந்தால் வெப்பத்தால் ஏற்படும் தடுப்புகள், கட்டிகள் மற்றும் தோல் வியாதிகள் அனைத்தும் நீங்கும்.