திங்கள், 29 ஏப்ரல், 2019

நீரிழிவு கட்டுப்பட சாமை முருங்கைக்கீரை சூப்


தேவையானவை:

சாமை அரிசி – ¼ கப்

முருங்கைக்கீரை – ½ கப்

சோளமாவு – 1 டீஸ்பூன் (தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்)

உப்பு – தேவையான அளவு

மிளகுத்தூள் – தேவையான அளவு

செய்முறை:

சாமை அரிசியை இரவு முழுவதும் ஊற வைக்கவும். பின் குக்கரில் 3 கப் தண்ணீர் சேர்த்து 2 (அ) 3 விசில் வரும் வரை வேகவைக்கவும். பின் அதை நன்கு மசிக்க வேண்டும். மசித்த அரிசியுடன் கீரை, உப்பு சேர்த்து வேகவைக்கவும். பின், சோளமாவைப் போட்டுத் தண்ணீர் தேவைப்பட்டால் ஊற்றிக் கொதிக்க வைத்து சூப் பதம் வந்தவுடன் இறக்கி மிளகுத்தூள் தூவி வாரம் 2 நாள் காலை உணவாக கொள்ளவும். காய்கறிகள் வேகவைத்த தண்ணீரைப் பயன்படுத்தினால் சத்து முழுமையாகக் கிடைக்கும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக