வெள்ளி, 31 மே, 2019

கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்கர்ப்பிணிகள் சத்து மாத்திரைகளை நேரடியாக உபயோகிக்கக் கூடாது. கீரைகள்,பழங்கள், தானியங்கள், காய்கறிகள் போன்றவற்றில் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன. ஆகவே, மாத்திரை உட்கொள்ளும் அளவிற்கு, காய்கறிகளையும் சேர்த்து கொள்வது அவசியம்.

மதிய உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக சூடு, அதிக குளிர்ச்சி தரும் பழங்களைத் தவிர்த்து மற்ற பழங்களைச் சாப்பிடுவது நல்லது. ஜூஸ் செய்து கூட அருந்தலாம்.

கர்ப்பிணிகள் சரியான நேரத்திற்கு, உணவு அருந்த வேண்டும். சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது. சற்று ஓய்வெடுத்தாலே போதுமானது. முடிந்தவரை பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.

முக்கியமான ஒன்று, புத்தகத்தை படிப்பது சிந்தனைகளை வளர்க்கும். நல்லவையே கேட்டல், பழகுதல் மூலம் நாளடைவில், குழந்தைகளின் குணமும் அவ்வாறே அமைய வாய்ப்புள்ளது.CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

அரிப்பு அடங்க முற்றிய தேங்காய் எண்ணெய்     நன்கு முற்றிய தேங்காய், சிறந்த பலகாரி. பூர்ண உணவு. எளிதில் செரிக்காது. புளி உப்பு மிளகு முதலியவற்றின் துணை நன்கு அமைந்தால் செரிக்கும். அதிகம் முற்றியதைச் சாப்பிட எண்ணெய் பிசுபிசுப்பை நாக்கில் உணரலாம். முற்றிய தேங்காய் மட்டும் சாப்பிட்டால் நாக்கில் சுழட்டல், வயிற்றுப் பிரட்டல், அஜீர்ண பேதி, வாந்தி எனத் தொடர்ந்து தொந்தரவு தரக்கூடும்.

     இதன் எண்ணெய் தோலுக்கு நன்கு பதமாக இருக்கும். அரிப்பு, எரிச்சல், வறட்சி நீங்கும். நெருப்புச்சுட்ட புண்ணிற்குப் பூச மிகவும் ஏற்றது. சேசம் நன்றாக வளரும். முற்றிய கொப்பரையை உலர்த்திச் செக்கிலாட்டி எடுத்த எண்ணெய் சிறந்த உணவுப் பொருள். இது சிலருக்கு ஜீர்ணமாகாமல் உமட்டல், நாக்கில் சுழட்டல், தலைசுற்றுதல் முதலியவற்றைத் தரலாம்.

     இந்த எண்ணெய் இரவில் தேய்க்க சுட்டபுண் ஆறவும், அரிப்புமிக்க தோல் நோய்களில் மென்மை தந்து அரிப்பு உணர்ச்சி குறையவும், தோலின் மென்மை, நிறப்பொலிவு ஏற்படுத்த உதவும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

பிரசவ அழுக்கை வெளியேற்ற கொள்ளு மோர்தேவையானவை:

கொள்ளு – 2 டீஸ்பூன்

மோர் – ஒரு கப்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

     கொள்ளுப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து வேகவிடவும். ஆறிய பின் இதனுடன் மோர், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். இதனை காலை உணவுவாக கொள்ளலாம்.
இதில் அதிக அளவு மாவுச்சத்து உள்ளது. உடலை குறைக்க உதவும். கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும். வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், கண் நோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும். வெள்ளைப் போக்கைக் கட்டுப் படுத்துவதுடன், மாதாந்திர ஒழுங்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

ஆண்மை தரும் ஆவாரம் சூரணம்ஆவாரம்பூ – 50 கிராம்

தூதுவளைப்பூ - 50 கிராம்

சரக்கொன்றைப்பூ - 50 கிராம்

வெந்தாமரைப்பூ - 50 கிராம்

முருங்கைப்பூ - 50 கிராம்

ஆகியவற்றைப் பொடித்து சலித்துக் கொள்ளவும்.

     தினசரி இரவு உணவுக்குபின் 1 ஸ்பூன் எடுத்து பால் அல்லது தண்ணீரில் கலந்து சாப்பிட விந்து நஷ்டம், உடல் பலவீனம், இதய நோயகள், ரத்த அழுத்தம், சிறுநீர்க்கடுப்பு, எரிச்சல், வெட்டைச் சூடு ஆகியவை நீங்கும்.
CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

வாயுத் தொந்தரவு பற்றிய குறிப்பு

சாப்பிடும் உணவுகள் இரண்டரை முதல் மூன்று மணி நேரத்துக்குள் ஜீரணமாகிவிடும். ஜீரணிக்கப்பட்ட உணவின் சாரம் குடலிலிருந்து உறிஞ்சப்பட்டு நமக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கிறது. ஆனால் இரைப்பை, சிறுகுடல் உறுத்தல் அல்லது அழற்சியின் காரணமாக உணவுப் பொருள்கள் ஜீரணமாவது தாமதமாகிறது. அதிக நேரம் தங்கி இருக்கும் உணவுப் பொருள்களின் மேல் சுரப்பிக்கப்பட்ட அமிலம் மற்றும் நொதிகளின் செயல்பாட்டினால் வாயுவானது இடம் பெயர்ந்து செல்வதால் வலி மாறி மாறி வருகிறது.

கற்றாழை மடல் – ஒன்று, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் – சிறிதளவு, உப்பு, தண்ணீர் – தேவையான அளவு
கற்றாழையின் தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும். இதனுடன் உப்பு, எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். இதனை தினமும் அதிகாலையில் பருகவும். உடல் பருமன், வாயுக் கோளாறுகள் தீரும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel
வியாழன், 30 மே, 2019

மஞ்சள் காமாலை குணமாக கீழாநெல்லி:கீழாநெல்லி இலை – 1 கைப்பிடி

மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை – 1 கைப்பிடி

தயிர் – 1 கப்

     ஆகியவற்றை சேர்த்தரைத்து அதிகாலையில் சாப்பிட்டு வர, மஞ்சள் காமாலை குணமாகும்.

கீழாநெல்லி வேர் – 20 கிராம், மகா வில்வ வேர் – 20 கிராம், நெல்லிமுள்ளி – 20 கிராம் ஆகியவற்றை எடுத்து, அரை லிட்டர் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்து, காலை – மதியம்- இரவு மூன்று வேளையும் உணவுக்கு பின் தொடர்ந்து குடித்து வர மஞ்சள்காமாலை குணமாகும்.
    
CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

பாலுணர்வு மேம்பட மகிழம்பூ:

மகிழம்பூ மனதை மயக்கி புத்துணர்ச்சி கொள்ளச் செய்யும். நமது மனத்தில் உள்ள எதிர்மறை எண்ணங்களை அறவே களைந்து நேர்மறை எண்ணங்களை அதிகப்படுத்தும். மகிழ மர நிழலில் ஒரு குட்டித் தூக்கம் போட்டுப் பாருங்கள். அதன் சுகமே அலாதியானது.
குளுகுளு ஏசியைவிட, இயற்கை தரும் அரிய பரிசு மகிழ மரத்தின் கீழ் தூங்குவதுதான். மனம் புத்துணர்ச்சி பெறும். நமது உடம்பை இயக்கும் நாளமில்லா சுரப்பிகளை ஒழுங்காக இயங்கச் செய்யும் வல்லமை மகிழ மரத்திற்கே உண்டு.

நான்கு மகிழம் பூக்களை ஒரு டம்ளர் நீர்லிட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டிவிடவும். பின்னர் இத்தண்ணீர்ருடன் பால் சேர்த்து கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து அருந்த, நரம்பு மண்டலத்தை முறுக் கேற்றி பாலுணர்வு சக்தியை இருபாலருக்கும் மேம்படுத்தும். முழுமையான பலனைப் பெற இம்முறையை 48 நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தி வரவேண்டும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channelநீரிழிவு நோயாளிக்கான உணவுப் பட்டியல்:அதிகாலை:

     மருதம்பட்டை மூலிகை கசாயம் – ஒரு கப் (100 மிலி) அல்லது டீ, காபி (சர்க்கரை இல்லாமல்)

காலை உணவு:

     1. இட்லி – 3, தோசை – 2, சப்பாத்தி – 1, இடியாப்பம் – 1, சம்பாரவை உப்புமா, மிளகு பொங்கல், வெந்தயம் கலந்த கஞ்சி (இவற்றில் ஏதேனும் ஒன்று)
     2. நீரிழிவை கட்டுப்படுத்தும் கீரைகளில் ஏதேனும் ஒரு சூப்,
     3. புதினா, கறிவேப்பிலை, கொத்துமல்லி, வெங்காயம் – இவற்றில் ஒன்றின் சட்னி. (தேங்காய் சட்னியை தவிர்க்கவும்.)
காலை 11 மணிக்கு:
     நீரிழிவைக் கட்டுப்படுத்தும் சாறு வகைகளில் ஒன்று அவசியம் பருகவேண்டும்.

மதிய உணவு:

     1 கப் சாதம் – நீரிழிவுக்கு உகந்த காய்கறி சாம்பார் / 75 கிராம் காய்கறி பச்சடி / வெங்காய் பச்சடி / நீரிழிவுக்கு உகந்த பழங்களில் ஏதேனும் ஒன்று.

இரவு உணவு:

     கோதுமை சார்ந்த உணவுகள் / 2-3 காய்கறி பச்சடி, சட்னி வகைகள்

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

தொண்டைக்கட்டு தீர மாதுளம்பூஉலர்ந்த மாதுளம்பூ மொட்டு – 50 கிராம்

சுக்கு – 50 கிராம்

சித்தரத்தை – 50 கிராம்

அதிமதுரம் – 50 கிராம்

காய்ந்த திராட்சை – 50 கிராம்

தனியா – 50 கிராம்

ஆகியவற்றை எடுத்து ஒன்றாக்கித் தூள் செய்துகொள்ளவும். இதில் ஒரு தேக்கரண்டி எடுத்து இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் செய்து வடிகட்டவும். இதில் பனங்கற்கண்டு சேர்த்து அதிகாலையிலும் மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் எப்பேர்ப்பட்ட இருமலும் தீரும். சிலருக்கு குடற்புண் உண்டாகி, அதனால் தொண்டைக்கட்டு, இருமல் உண்டாகும். மேற்கண்ட கஷாயம் இப்பிரச்சனைக்கும் நல்மருந்தாய் அமையும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

போலிக் அமிலத்தின் அவசியம்

            போலிக் அமிலம் கருதரித்திருக்கும் தாய்மார்களுக்கு மிக முக்கியமான ஒன்றாகும். கருத்தரித்த ஏழு நாட்களுக்குள் கருவின் செல் பிரிதல்கள் உருவாகி, சிசுவின் உறுப்புகளை நிர்ணயம் செய்து விடுகின்றன. அதற்கு போலிக் அமிலம் முக்கிய பங்கை வகிக்கின்றது.

1. குடிநீர்: நாம் அருந்தும் குடிநீரின் தன்மைக்கு ஏற்ப போலிக் அமில தேவை மாறுபடுகிறது. நீரைக் கொதிக்க வைக்காமல் குடித்தால், நமக்குக் கனிசமான போலிக் அமிலம் கிடைக்கப் பெறுவோம். சுத்தகரிக்கப்பட்ட பாட்டில் தண்ணீரில் தாதுச் சத்துக்களும் குறைவு, போலிக் அமிலம் உள்ளிட்ட உயிர் தாதுக்களும் குறைவு. ஆக, சுத்தம் சுத்தம் என்று மினரல் வாட்டர் பருகுபவர்கள்தான், உயிர் மற்றும் தாதுச் சத்துகளின் குறைபாட்டிற்கு ஆளாக நேரிடுகிறது. இவர்கள் கண்டிப்பாக இயற்கையான போலிக் அமிலம் மற்றும் இரும்பு உள்ளிட்ட இயற்கையான தாதுக்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

2. இரத்தச் சோகை உள்ளவர்கள் போலிக் அமில உருவில் இரும்புச் சத்தெடுக்கும் போது விரைவாக, சோகை நீங்கி குணம் கிடைக்கும்.
போலிக் அமில உணவுகள்: பசலைக் கீரை, புளிச்சைக் கீரை, முட்டை, பால், நெய், வெண்ணை, உலர்ந்த திராட்சை, பீன்ஸ், துவரை, சோயா, தேங்காய், முளைக் கட்டிய பயறுகள், ஆறு மணி நேரம் ஊறிய நிலக்கடலை, பீட்ரூட், காரட், முட்டைக் கோஸ், புருக்கோலி, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, வாழைப் பழம், ஆரஞ்சு, முழு தானிய உணவுகள், பாதாம், பிஸ்தா ஆகியவற்றில் கனிசமான போலிக் அமிலங்கள் இருக்கின்றன.

4. போலிக் அமிலத்தை குறைக்கும் உணவுகள்: இரசாயன குளிர் பானங்கள் (Soft Drinks), பனிப்பாகு (Ice Creams), பாலாடை இனிப்பு (Chocolate), துரித உணவுகள் (Fast Foods) தேனீர் (Tea), குழம்பி (Coffee) உள்ளிட்ட உணவு வகைகள் நம் உணவிலும் இரத்தத்திலும் உள்ள போலிக் அமிலத்தை திருடிக் கொள்ளும். ஆகவே இதனை தவிர்ப்பது நல்லது.CONTACT: