சனி, 29 ஜூன், 2019

ஒற்றைத் தலைவலிக்கு!

நல்லவேளை இலை – ஒரு கைப்பிடி

வெற்றிலை – ஒரு கைப்பிடி

அருகம்புல் – ஒரு கைப்பிடி

     ஆகியவற்றை எடுத்து நன்றாகக் கசக்கிப் பிழிந்து சாற்றை எந்த பக்கம் தலைவலியுள்ளதோ அதன் எதிர்ப்பக்க காதில் 2 சொட்டுகள் விடவும். இவ்வாறு மூன்று நாட்கள் விட்டுவந்தால் ஒற்றைத் தலைவலி தொல்லையே இருக்காது.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

தேள் கடிக்கு மருந்து!

     தேள் கொட்டியவுடன் கொஞ்சம் புளிச்சதையை எடுத்து அதே அளவு சுண்ணாம்பையும் சேர்த்து இரண்டையும் உள்ளங்கையில் வைத்து பிசைந்தால் அது சூடேறும். அப்போது அந்தப் புளியை தேள் கொட்டிய இடத்தில் வைத்து அழுத்தி சிறிது நேரம் பிடித்திருந்தால் ஒட்டிக்கொள்ளும். அதை அப்படியே விட்டுவிட வேண்டும்.

பின்பு ஒன்பது மிளகை ஒரு வெற்றிலையில் வைத்து மென்று விழுங்கிவிட வேண்டும். பிறகு மூன்று தேங்காயத் துண்டுகளை மென்று விழுங்கினால் போதும் தேள் விஷம் இறங்கிவிடும்.

குளவி கொட்டினால் நாயுருவி இலையை நன்றாக அரைத்துக் கொட்டிய இடத்தில் பற்றுப்போட வீக்கம், வலி குறையும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

மூக்கிலிருந்து வடியும் நீர் நிற்க!

     சிலருக்கு மூக்கில் எப்பொழுதும் நீர் வந்துகொண்டேயிருக்கும். இதற்கு வேப்பிலையையும் ஓமத்தையும் சேர்த்து அரைத்து நெற்றி மற்றும் கழுத்தில் இரவில் பூசி வந்தால் போதும், நீர் வடிவது நின்றுபோகும்.

     தும்பை இலையை பறித்து உள்ளங்கையில் வைத்து கசக்கி மூக்கில் வைத்து உறிஞ்சினால் உடனே மூக்கடைப்பு போய்விடும்.

     கொஞ்சம் நீரில் இலவங்கப் பட்டையை ஒருநாள் முழுதும் ஊற வைத்து மறுநாள் அதை அடிகட்டி எடுத்து ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் மூன்று வேளை உணவுக்குப்பின் சாப்பிட இருமல் தணியும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

மூல நோய் நீக்கும் பிரண்டைச் சூரணம்

பிரண்டை (மோரில் ஊறவைத்து உலர்த்தியது) – 500 கிராம்

சுக்கு – 10 கிராம்

மிளகு – 10 கிராம்

ஓமம் – 10 கிராம்

பெருங்காயம் – 10 கிராம்

மஞ்சள் – 10 கிராம்

செய்முறை

           அனைத்துப் பொருள்களையும் ஒன்றாகக் கலந்து பொடியாக்கிக்கொள்ளவும். தினமும் காலை, இரவு இருவேளையும் உணவுக்குப்பின் 2 கிராம் அளவு சாப்பிட்டால் அனைத்து விதமான மூல நோய்களில் இருந்தும் விடுதலை பெறலாம். பிரண்டையை உணவாகச் செய்து சாப்பிட முடியாதவர்கள், இவ்வாறு சூரணமாகச் செய்து சாப்பிடலாம்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

பாலியல் குறைபாடு தீர விராலி தோசை

தேவையான பொருள்கள்:

விராலி தூள் – 10 கிராம்
சீரகத்தூள் – 10 கிராம்
முந்திரிப்பருப்புத்தூள் – 10 கிராம்
பாதாம்பருப்பு – 10 கிராம்
சாலாமிசிரித்தூள் – 10 கிராம்
தோசை மாவு – ½ கிலோ

செய்முறை:

     தோசை மாவில் விராலி உட்பட அனைத்தையும் கலந்து தேவையான அளவில் தண்ணீர், உப்பு சேர்த்து தோசை வார்க்கவும். இந்த தோசை கல்யாணமான தம்பதிகள் சாப்பிட ஏற்றது.
     இருவரும்  இணையில்லா இன்பம் பெறும் வகையில் அவர்களின் இனப்பெருக்க மண்டலம் தூண்டப்படும். பாலியல் குறைபாடு உள்ளவர்களும் இதனை உணவாக அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

வெள்ளி, 28 ஜூன், 2019

மாதவிடாய் முறைபட வெங்காயத் தாள்

வெங்காயத் தாள் – ஒரு கைப்பிடி

கருப்பு எள் – 20 கிராம்

கருஞ்சீரகம் – 20 கிராம்

     வெங்காயத்தாளை அரைத்து அதில் கருப்பு எள், கருஞ்சீரகம் ஆகியவற்றை கலந்து நன்கு காய வைத்து அரைத்துக் கொள்ளவும். மாதவிலக்கு வராத சமயங்களில் ஒரு ஸ்பூன் அளவுக்கு அதிகாலை மற்றும் மாலை என மூன்று நாட்கள் சாப்பிட்டால் பிரச்சினை தீரும். இதை, கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடக் கூடாது.

     வெங்காயத்தாளை அரைத்து, அதில் வெந்தயத்தை ஊற வைத்து உலர்த்தி பொடி செய்து, ஒரு ஸ்பூன் அளவு அதிகாலையில் சாப்பிட்டால் உடல் சூடு தணியும். வெள்ளைப்படுதல் குணமாகும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

தொண்டை சதை வளர்ச்சி குணமடைய அதிமதுர சூரணம்

அதிமதுரம் – 90 கிராம்

அக்கிரகாரம் – 60 கிராம்

சுக்கு – 30 கிராம்

அரிசிதிப்பிலி – 30 கிராம்

பச்சை கற்பூரம் – 3 கிராம்

     மேற்குறிப்பிட்ட சரக்குகளில் பச்சைக் கற்பூரம் தவிர பிற சரக்குகளை தனித்தனியே வெயிலில் உலர்த்தி இடித்து சலித்து சூரணிக்கவும். இறுதியில் பச்சைக் கற்பூரத்தை நன்கு பொடி செய்து கலந்துக்கொள்ளவும்.
     பிறகு வெற்றிலையை இடித்து சாறு பிழிந்து அந்தச் சாறு கொண்டு அல்லது துளசி இலை சாற்றில் மேல்படி கலவையை கலந்து ஒரு நாள் வெயிலில் வைத்து உலர்ந்த பின் இடித்துத் தூள் செய்து வைத்துக்கொள்ளவும்.
     ஒரு கிராம் அளவு எடுத்து காலை – இரவு உணவுக்குப்பின் தேன் கலந்து சாப்பிட தொண்டை சதை வளர்ச்சி குணமாகும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

அடிக்கடி சிறுநீர் போவது நீங்க இந்துப்பு சூரணம்

இந்துப்பு – 50 கிராம்
விதை நீக்கிய கடுக்காய் தோல் – 50 கிராம்
நெல்லிவற்றல் – 50 கிராம்
சுக்கு – 50 கிராம்
அரிசி திப்பிலி – 50 கிராம்
     ஆகியவற்றை தனித்தனியே வாணலியில் வறுத்து பொடித்து சலித்து ஒன்று கலந்து வைத்துக்கொண்டு தினம் காலை மற்றும் மதிய உணவுக்குப்பின் 1 ஸ்பூன் சாப்பிட அதி மூத்திர ரோகம் எனப்படும் சிறுநீர்க் கட்டுக் கடங்காமல் அடிக்கடி போவதை கட்டுப்படுத்தும். தேகம் வன்மையாக இருக்கும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

உடல் பலவீனம் நீங்க பீட்ரூட் சாறு

தேவையான பொருகள்:

பீட்ரூட் துருவல் – 50 கிராம்
இஞ்சிச்சாறு – ஒரு ஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – ஒரு ஸ்பூன்
தேன் – ஒரு ஸ்பூன்
நாட்டு சர்க்கரை – 2 ஸ்பூன்
தண்ணீர் – 200 மி.லி.

செய்முறை:

பீட்ரூட் துருவலுடன் இஞ்சி, எலுமிச்சைசாறு சேர்த்து அரைத்து பிழிந்து வடிகட்டவும் அத்துடன் தேன், நாட்டு சர்க்கரை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதிகாலையில் சாப்பிடவும்.

பயன்கள்:

இரத்த உற்பத்தி அதிகரிக்கும். தலைவலி குணமாகும். உடல் பலவீனம் தீரும்.  நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கும். பற்களின் உறுதிக்கு உறுதுணை புரிகிறது.

CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

காமம் அதிகரிக்க கல்யாண முருங்கை சூரணம்

நிழலில் உலர்த்திய கல்யாண முருங்கைக் கீரை – 500 கிராம்

மிளகு – 10 கிராம்

சீரகம் – 10 கிராம்

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

     அனைத்துப் பொருள்களையும் ஒன்று சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கல்யாண இலையை உணவாகச் சாப்பிட முடியாதவர்கள், இந்த சூரணத்தை அதிகாலையில் 1 ஸ்பூன் சாப்பிட்டால், ஆண்மை மற்றும் காமம் பெருகும். நோய்கள் நீங்கி ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் பெறலாம்.