புதன், 31 ஜூலை, 2019

மஞ்சளும் ஆயுர்வேதமும்     ஆயுர்வேத மருத்துவமுறையில் மஞ்சள் 5000 ஆண்டுகளுக்கும் மேலாக மருந்தாகப் பயன்பட்டு வருகிறது. மஞ்சள் இல்லாத ஆயுர்வேத மருந்துகளே இல்லை எனலாம்.

     1. ஜலதோஷம், இருமல் நீங்க மஞ்சளை சூடான பாலில் கலந்து சாப்பிட குணமாகும் என ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.

2. மஞ்சள், உப்பு, எலுமிச்சை சாறு மூன்றையும் சேர்த்து மூட்டுகளில் தடவ வலி நீங்கும் என ஆயுர்வேதம் கூறுகிறது.

3. வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்தரைத்து தடவ படர்தாமரை, அரிப்பு, பிற தோல்நோய்கள் குணமாவதாய் ஆயுர்வேத நூல்கள் தெரிவிக்கிறது.

4. மஞ்சள், வெங்காயம், சிறிது கடுனெண்ணெய் சேர்த்து அரைத்து ஆசனவாயில் தடவ, மூலநோய் நீங்கும்.

5. மிளகு, வால்மிளகு, மஞ்சள் மூன்றையும் சேர்த்தரைத்து தர பாம்புக்கடி நீங்கும்.
CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel


குளிர் சுரங்களுக்கு பற்பாடகம்பற்பாடகம் – 10 கிராம்

நிலவேம்பு – 10 கிராம்

கடுகுரோகிணி – 10 கிராம்

சீந்தில்கொடி – 10 கிராம்

வேப்பம்பட்டை – 10 கிராம்

மஞ்சள் – 10 கிராம்

     இவைகளை ஒரு லிட்டர் தண்ணீரில் ஒன்றிரண்டாய் பொடித்துப்போட்டு, நன்கு கொதிக்கவைத்து பாதியாய் சுண்டிச்செய்து, 4 மணி மணி நேரத்திற்கு ஒருமுறை 200 மி.லி அளவில் சாப்பிட்டு வர சகல குளிர் சுரங்களும் தீரும்.CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel


பித்தம் தணிய வில்வவேர்மஞ்சள் – 10 கிராம்

அதிமதுரம் – 10 கிராம்

சோம்பு – 10 கிராம்

உலர்திராட்சை – 10 கிராம்

சுக்கு – 10 கிராம்

வில்வவேர் – 10 கிராம்

     ஆகியவற்றை பொடித்து ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து பாதியாய் சுண்டச் செய்து சாப்பிட பித்தம் தணியும். பித்தம் அதிகரித்து உண்டாகும் சகலகாய்ச்சல்களும் தீரும்.
CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel


கருப்பைவாய்ப் புற்றுநோய் தடுப்பு முறைகள்கருப்பைவாய்ப் புற்றுநோய் என்றால் என்ன?

கருப்பை வாய்ப் புற்றுநோய் என்பது கருப்பை கழுத்தில் (செர்விக்ஸ்) ஏற்படும் புற்றுநோய் ஆகும். கருப்பை கழுத்து (செர்விக்ஸ்) கர்ப்பப்பையின் முகவாயில் அமைந்துள்ளது. மேலும் அது கர்ப்பப்பையை கிருமிகளின் தாக்குதலில் இருந்து காக்கிறது.

கருப்பைவாய்ப் புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது?

இது பரம்பரையாக வரும் புற்றுநோய் அல்ல. எச்.பி.வி (Human Papillomavirus) என்ற நுண்கிருமி கருப்பை கழுத்தை (செர்விக்ஸ்) தொற்றுவதால் கருப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படுகிறது. பொதுவாக காணப்படும் இந்த வைரஸ் உடலுறவு கொள்வதால் பரவுகிறது. தடுப்பு மருந்து மூலம் இந்த வைரஸின் தாக்கத்தை தடுப்பது இப்போழுது சாத்தியமாகும்.

யாருக்கு கருப்பைவாய்ப் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது?

எச்.பி.வி எனப்படும் இந்த வைரஸ் இளம் பெண்களைத் தான் அதிக அளவில் தாக்குகிறது. இது பிற்காலத்தில் கருப்பைவாய்ப் புற்றுநோய் ஏற்பட பெரும் சக்தியாக விளங்குகிறது. ஆனால் வயது வித்தியாசமின்றி எல்லா பெண்களுக்கும் கருப்பை வாய்ப் புற்றுநோய் வரும் அபாயம் உள்ளது. அதனாலேயே பெண்கள் கூடுமான வரை பாதுகாப்பாக இருப்பது சிறந்ததாகும்.

கருப்பை வாய்ப் புற்றுநோய் எவ்வாறு கண்டுபிடிக்கப்படுகிறது?

கருப்பை வாய்ப் புற்றுநோய் உச்சக்கட்டம் அடையும் வரை சாதாரணமாக எந்த அறிகுறியும் தென்படுவதில்லை. பாப் ஸ்மியர் சோதனை மூலமாக மட்டுமே கருப்பை வாய்ப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை அறியமுடியும். பாப் ஸ்மியர் சோதனையால் எச்.பி.வி என்ற வைரஸ் தாக்கியுள்ளதைத் தான் கண்டுபிடிக்க முடியுமே தவிர நோய் பரவாமல் தடுக்க முடியாது.

தற்போது கருப்பை வாய்ப் புற்றுநோயை கட்டுப்படுத்த முடியும் என்பது ஓர் நற்செய்தியாகும்
·  தற்போது தடுப்பு மருந்து மூலம் கருப்பை வாய்ப் புற்றுநோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்
·  இந்த தடுப்பு மருந்தானது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகிறது. இந்நோய் எதிர்ப்பு சக்தியானது எச்.பி.வி கிருமி கருப்பை கழுத்தை (செர்விக்ஸ்) தாக்கும்போது அதனை எதிர்த்து உடலில் பரவாமல் காக்கிறது.
·  கருப்பை கழுத்தை (செர்விக்ஸ்) எச்.பி.வி கிருமி தாக்காதவாறு இத்தடுப்பூசி செயல்படுவதால், இது கருப்பை வாய்ப் புற்றுநோய்க்கு எதிரராக பாதுகாப்பளிக்கிறது

இந்த தடுப்பு மருந்தை யார்யார் எடுத்துக்கொள்ளலாம்?

கூடுமான வரை இந்த தடுப்பு மருந்தை இளம் பெண்கள் எடுத்துக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை முழுமையாக பெற முடியும்.
இருப்பினும் அனைத்து பெண்களையும் இந்த கருப்பை வாய்ப் புற்றுநோய் தாக்க வாய்ப்புள்ளதால், இந்த தடுப்பு மருந்து தங்களுக்கு உகந்ததா என்று மருத்துவரிடம் கேட்டு அறிந்துக்கொள்ளவும்

இந்த தடுப்பு மருந்து எவ்வாறு அளிக்கப்படுகிறது? இது பாதுகாப்பனதா?

இந்த தடுப்பு மருந்தை 6 மாதங்களில் குறிப்பிட்ட அளவில் 3 தடவையாக மருந்தாகவோ அல்லது ஊசிகளாகவோ கொடுக்கப்படுகிறது. இந்த தடுப்பு மருந்தானது உடலுக்கு பாதுகாப்பானதாகவும், ஒத்துக்கொள்வதாகவும் உள்ளது. மற்ற தடுப்பு மருந்துகளைப்போல் இதுவும் லேசான காய்ச்சல் அல்லது வீக்கம் போன்ற மிதமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.


CONTACT:
Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube ChannelMind TrainingMind training means to take our ordinary mind away from a self-centered attitude. The aim is to free our mind from the clutch of delusion, thereby making it possible for us to benefit others.

In the commentaries of Tibetan medical science, the scholars used the analogy of the process of refining gold, to explain mind training. Just as taking away the impurities from gold, the negative emotions are eliminated from our Buddha (nature) mind through this mind training. As negative emotions are very forceful, one needs to come to terms with our own mind and needs to reflect upon their destructive nature, and then apply mindfulness and the power of introspection.

The important thing is that, one must be the master of one's own mind, not it's slave. One need not use great force to destroy afflictive emotions and chief delusion. The real peace of mind can be attained by one's own effort only and nobody else could transfer it on to you. As His Holiness the Dalai Lama says, "No doctor can inject you with peace of mind. You can neither buy it in a shop". One can gain it only through one's sheer effort.


CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)

(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel


செவ்வாய், 30 ஜூலை, 2019

போதை அடிமைகள் நலம் பெற:ஆவாரம்பூ – 50 கிராம்
அதிமதுரம் – 50 கிராம்
ஆடதொடை – 50 கிராம்
கீழாநெல்லி – 50 கிராம்
கரிசாலை – 50 கிராம்
நெல்லிக்கனி – 50 கிராம்
தேற்றான் கொட்டை – 50 கிராம்
கடுக்காய் – 50 கிராம்
தான்றிக்காய் – 50 கிராம்
வில்வம் – 50 கிராம்
சுக்கு – 25 கிராம்
நிலவேம்பு – 25 கிராம்
மஞ்சள் – 25 கிராம்
மரமஞ்சள் – 25 கிராம்

     இவ்வனைத்தையும் நன்கு காயவைத்து ஒன்றாக்கி தூள் செய்து வைத்துக் கொள்ளவும். இந்திய அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் குடி மகன்களுக்கு (போதை அடிமைகள்) உயிர் நீட்டும் அற்புத மருந்து. இம்மருந்தை தொடர்ந்து சாப்பிட குடிமறந்து கோமான்களாக வலம் வருவர்.

     இரண்டு கிராம் அளவில் அதிகாலை – மாலை பசும்பாலுடன் சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம், அஜீரணக் கோளாறு, பித்தவாந்தி, பித்தப்பையில் கல் போன்ற குறைகளை நீக்கும். இம்மருந்தினை விடாமல் ஒரு மண்டலம் (48 நாட்கள்) ஒப்பற்ற பலனைப் பெறலாம்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel


கபவாத காய்ச்சல் தீர:     உடம்பில் கபம் மற்றும் வாதம் அதிகரித்து, அதனால் காய்ச்சல் உண்டாகும். 

சுக்கு – 25 கிராம்
மிளகு – 25 கிராம்
திப்பிலி – 25 கிராம்
மல்லி விதை – 25 கிராம்
சீரகம் – 25 கிராம்
சிறுதேக்கு – 25 கிராம்
ஓமம் – 25 கிராம்
மஞ்சள் – 50 கிராம்

     இவைகளை ஒன்று கலந்து அரைத்து தூளாக்கவும். இதில் 10 கிராம் அளவில் எடுத்து, அரை லிட்டர் தண்ணீரிலிட்டு கொதிக்கவைத்து பாதியாகச் சுண்டச் செய்து 60 மி.லி அளவில் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்க கப வாத காய்ச்சல் உடனே குணமாகும். ஆங்கில மருந்தினைவிட மிக்க வீரியம் உள்ள அற்புத மருந்தாகும்.

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel


பீனிசம் (Sinus) குணமாக:     பீனிசம் (Sinus) என்பது மூக்கின் உட்பகுதி மற்றும் முக எலும்புகளின் உள்ளறைகளில் உண்டாகும் அழற்சி (அ) ஒவ்வாமை நிலையாகும். சில உணவுப்பொருள்கள் ஒவ்வாத நிலையிலும், சில வாசனைகள் ஒவ்வாமையிலும், தேவையில்லாத மன உளைச்சலிலும் இந்த அழற்சி நிலை உண்டாகலாம். இது முற்றிய நிலையில் மூக்கிலிருந்து இரத்தம் வராலாம். காது மற்றும் வாய்ப்பகுதியில் இரத்தக் கசிவு உண்டாகலாம். இதை குணமாக்க..

     சுக்கு, மிளகு, திப்பிலி, தாளிசபத்திரி, அதிமதுரம், சித்தரத்தை, கருஞ்சீரகம், ஓமம், அக்ரகாரம், மஞ்சள் ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் எடுத்து தூள்ளாக்கி காலை மற்றும் இரவு உணவுக்குப்பின் இரண்டு கிராம் வீதம் தேனில் குழைத்துச் சாப்பிட பீனிசம் தீரும்.

 

CONTACT:

Dr. Arun Chinniah MD(Naturopathy) Ph.D(Herbal)
(Doctarate in Human Sexulaity)

SPECIALIST IN:
Sexual Disorder, Infertility, Menstrual Disorder,
Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,
Obesity, Kidney Stones, Asthma & Piles

HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Mumbai

For Appointment : 044-23728599

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel