சனி, 31 ஆகஸ்ட், 2019

பொன்னாங்கண்ணி கூட்டு

தேவையான பொருள்கள்

பொன்னாங்கண்ணிக் கீரை – 2 கட்டு
துவரம் பருப்பு – 100 கிராம்
தண்ணீர் – 1 டம்ளர்
கடுகு, உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
சீரகம் – சிறிதளவு
தேங்காய்த் துருவல் – 1 கைப்பிடி
வெங்காயம் – 1
உப்பு – தேவையான அளவு

செய்முறை

     முதலில் கீரையை நன்கு அலசி, ஆய்ந்து, குக்கரில் போட்டு 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து, அத்துடன் துவரம் பருப்பையும் சேர்த்து வேகவைத்து இறக்கிவிடவும். அடுத்து, வாணலியை அடுப்பில் வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், சேர்த்துத் தாளித்து, வெங்காயத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, இத்துடன் வேகவைத்து எடுத்து கீரையை, கொஞ்சம் உப்பும், தேங்காய்த் துருவலும் சேர்த்து ஓரிருமுறை பிரட்டி எடுக்கவும்.
     பொன்னாங்கண்ணிக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்பவர்கள், கண் மருத்துவர்களைத் தேடிப்போக வேண்டிய தேவையே இருக்காது. அந்த அளவுக்கு கண் பார்வையைக் கூர்மையகும் தன்மை உடையது. உஷ்ண நோய்கள், வாத நோய்கள் போன்றவை தீரும்.

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

மண்டைக்குத்தல் நீங்க மூலிகை நல்லெண்ணெய்

1.   நல்லெண்ணெய் – மூன்று ஆமாக்கு
2.   இஞ்சி – 1 கிலோ
3.   திப்பிலி – 5 கிராம்
4.   கிளியூரம் பட்டை – 5 கிராம்
5.   விலாமிச்சை வேர் – 5 கிராம்
6.   அதிமதுரம் – 5 கிராம்
7.   வெட்டிவேர் – 5 கிராம்
8.   சித்தரத்தை – 5 கிராம்
9.   கஸ்தூரி மஞ்சள் – 5 கிராம்
10. பூச்சாந்துப்பட்டை - 5 கிராம்
11. பூலாங்கிழங்கு – 5 கிராம்
12. கோஷ்டம் – 5 கிராம்

அரைப்படி இஞ்சி சாறு எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெயை விட்டு 3 முதல் 12 வரை உள்ள சரக்குகளை எடுத்து தூள் செய்து, இஞ்சி சாற்றில் கலந்து வைத்துக்கொண்டு வாணலியில் போட்டு காய்ச்ச வேண்டும். எண்ணெயில் மருந்துகள் வெந்து சிவந்த வரும் சமயம் இறக்கி வைத்து ஆறியபின் வடிகட்டி பத்திரப்படுத்தவும்.

     இதனை வாரம் இருமுறை தலையில் தேய்த்து குளித்துவர பீனிசம், மண்டைக்குத்தல், காதிரைச்சல் மற்றும் சகல விதமான பித்தமும் நீங்கும்.

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

உஷ்ண பேதி குணமாக

இஞ்சி – 8 கிராம்

திப்பிலி – 3 கிராம்

சாதிப்பத்திரி – 3 கிராம்

கடுக்காய் – 3 கிராம்

அதிமதுரம் – 3 கிராம்

சீரகம் – 3 கிராம்

மிளகு – 3 கிராம்

     இஞ்சியை தட்டி வைக்கவும், மற்ற சரக்குகளை ஒன்றிரண்டாக உடைத்து வைத்துக்கொண்டு 200 மி.லி தண்ணீர் விட்டு இஞ்சி மற்றும் மற்ற கலவையை போட்டு நன்கு காய்ச்சி பாதியாக குறைந்ததும் காலை மற்றும் மாலை 1 தம்ளர் அளவு சாப்பிட்டு வர உஷ்ணபேதி குணமாகும். இந்த சமயம் உஷ்ண, வாய்வு பதார்த்தங்களை நீக்கவும்.  

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

நீர்த்துப்போன விந்து கெட்டிப்பட அருமையான லேகியம்:

தண்ணீர்விட்டான் கிழங்கு – 50 கிராம்

நிலப்பனங் கிழங்கு – 50 கிராம்

இலவம்பிசின் – 50 கிராம்

நெருஞ்சில் விதை – 50 கிராம்

நீர்முள்ளி விதை – 50 கிராம்

பூனைக்காலி விதை – 50 கிராம்

சர்க்கரை – 50 கிராம்

     அனைத்தையும் ஒன்றாய் கலந்து பொடித்துச் சலித்து வைத்துக் கொள்க.
     தினசரி இரவில் உணவுக்குப்பின் 5 கிராம் அளவு சூடான பாலுடன் சாப்பிட்டு வர.. நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும்.
     மருந்து உண்ணும்போது உடலுறவு தவிர்த்தல் மிக்க நலம்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

கால்சியம் தரும் பால் அல்வா

தேவையானப்பொருட்கள்:

1. பால் – 2 கப்
2. சர்க்கரை – 3/4 கப்
3. நெய் – 1/2 கப்
4. ரவா – 1/4 கப்

செய்முறை:

          மேற்கூறிய அனைத்தையும் ஒரு அடி கனமான வாணலியில் போட்டு, மிதமான தீயில் வைத்து, கெட்டியாகும் வரைக் கிளறிக் கொண்டிருக்கவும். அல்வா கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது, இறக்கி விடவும்.ஒரு கிண்ணத்தில் சிறிது நெய் தடவி அதில் அல்வாவைக் கொட்டி வைக்கவும். இதற்கு வாசனைப் பொருட்கள் எதுவும் சேர்க்க தேவையில்லை. பால் கோவா போன்ற சுவையுடன் இருக்கும். விருப்பப்பட்டால், சிறிது பாதாம் அல்லது பிஸ்தாப் பருப்பை பொடியாக நறுக்கித் தூவி பரிமாறலாம்.
குழந்தைகள் விரும்பு சாப்பிடுவர். கால்சியம் சத்து மிகுந்தது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும்.
         
CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

கண் சிவந்தல் குணமாக:

     கண்ணில் அடிபட்ட காரணத்தினாலோ, வேறு எந்த காரணத்தினாலோ கண்களில் இரத்தம் சேர்த்து சிவந்துவுடும். இந்த சமயம் 5 கிராம் சீரகத்தையும், 5 கிராம் கருவக் கொழுந்து ஒன்றாகச் சேர்த்து மைபோல அரைத்து சிறிய வடை போல் தட்டி நடுவில் சிறிய துவாரம் செய்து கண்ணில் வைத்து பஞ்சி வைத்து கட்டி விடவேண்டும். இந்த விதமாக இரவு வைத்தால் கண் சிவப்பு மாறிவிடும்.

     சோற்று கற்றாழை தோலை சீவி சதையை 5 கிராம் எடுத்து மூன்று முறை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து சாறெடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் சீரகம், படிகாரம் வகைக்கு 2 கிராம் எடுத்து தூள் செய்து இதில் போட்டு மூடி வைக்கவும். கண்களை சுத்தம் செய்த பிறகு நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு கண்ணிலும் இந்தச் சாற்றில் இரண்டு துளி வீதம் விட்டு வந்தால் கண்ணோய் குணமாகும்.

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

குழந்தை பிறந்தபின் ஏற்படும் வலிப்பு, சன்னி, இழுப்பு குணமாக

     8 கிராம் சீரகத்தை வறுத்து நன்கு தூள் செய்து வைத்துக் கொண்டு பொரித்த வெங்காரத்தை பொடித்து வைத்துக்கொண்டு, சுடுகஞ்சி காய்ச்சி அரை அழாக்கு கஞ்சியில் அரைத் தேக்கரண்டியளவு சீரகத்தூளையும், இரண்டு சிட்டிகையளவு வெங்காரத் தூளையும் போட்டுக் கலக்கி, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை என்று கொடுத்து வந்தால் வலிப்பு, சன்னி, இழுப்பு குணமாகும்.

     பிரசவித்த தாய் தன் குழந்தைக்கு தேவையான பால் கொடுக்க முடியாத நிலையில் 5 கிராம் சீரகத்தை எடுத்து, அத்துடன் 5 கிராம் வெல்லத்தையும் சேர்த்து அரைத்து, அதிகாலையில் வாயில் போட்டு வெந்நீர் குடிக்க தாய்ப்பால் சுரக்கும். இந்த விதமாக தினசரி தொடர்ந்து மூன்று நாள் சாப்பிட வேண்டும். இதோடு வெற்றிலையை வதக்கி ஸ்தனத்தின் மேல் வைத்துக் கட்டிக் கொண்டிருந்தால் பால் நன்றாக சுரக்கும்.

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

மலத்துடன் இரத்தம் வருவதை நிறுத்த

     15 கிராம் வெங்காயம், வால் மிளகு 3 கிராம், பனங்கற்கண்டு 10 கிராம், ஏலக்காய் – 3 கிராம் இவைகளை நெய்யில் வதக்கி மைபோல அரைத்து வைத்துக்கொண்டு தினசரி அதிகாலை, மாலையில் கொட்டைப்பாக்களவு சாப்பிட்டு வந்தால் மலத்துடன் இரத்தம் போவது நிற்கும்.

     35 கிராம் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, நெய்யில் வதக்கி அதே அளவு பனங்கற்கண்டு சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டு அதிகாலை, மாலையில் கொட்டைப் பாக்களவு தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட இரத்த மூலம் பூரணமாகக் குணமாகும். மருந்து சாப்பிடும் பொழுது கடுகு, நல்லெண்ணெய், புளி, மிளகாய் சேர்க்கக்கூடாது.