இஞ்சி சாறில் நாவல்கொட்டைப் பருப்பை ஊற வைத்துக்
காயவைத்துப் பொடி செய்துகொள்ளவும். இதில் காலை – இரவு உணவுக்குப் பிறகு ஐந்து கிராம்
அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.
இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு – இரண்டையும் சேர்த்து
ஒரு வாரம் தொடர்ந்து அதிகாலையில் குடித்தால் நீரிழிவு கட்டுப்படும்.
இஞ்சிச் சாறில் நிலவரை இலையைச் சேர்த்து அரைத்து,
பத்து கிராம் அளவுக்கு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், ஒரு நாளில் மலச்சிக்கல்
குணமாகும்.
CONTACT:
AADHAVAN
SIDDHASHRAM PVT LTD
Aadhavan
Varmalaya
No1/27,
Ground Floor,
Cityone
Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu,
Chennai – 600107
(Near by
SRS Travels)
Office No:
044-48593187
SPECIALIST
IN:
Sexual
Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin
Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles
OUR
BRANCHES:
Karur -
Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore
For
Appointment : 8608400035
Our
Consulatants Dr's 8124076667, 8124176667
What's-app
groups 9176176667
Follow
Us
Subscribe
Our YouTube Channel