வியாழன், 31 அக்டோபர், 2019

தொண்டைப்புண், ஆஸ்துமா குணப்பட

            ஆரஞ்சுப் பழத்தின் சாறில் உள்ளதை விட இருபது மடங்கு வைட்டமின் ‘சி’ உள்ள ஒரே பழம் நெல்லிக்கனி தான். இதனால்தான் இக்கனியின் சாறு நமது எல்லா உறுப்புகளையும் நன்கு வேலை செய்யத் தூண்டுகிறது.

            இக்கனியிலிருந்து தயாரிக்கப்படும் டானிக் தொண்டைப் புண், ஆஸ்துமா, மூச்சு விடுவது சம்பந்தமான நோய்கள் அனைத்தையும் குணமாக்குகிறது.

            எனவே, ஆஸ்துமா, குடல் புண், மேக வெட்டை, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை ஒழுக்கு, வாந்தி ஆகியவற்றைப் போக்கவும் நாள்தோறும் ஒன்றிரண்டு நெல்லிக்கனி அல்லது சாறு குடிக்கவும்.

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

சீமை வாதுமைப் பழம் (ஆப்ரிகாட் பழம்) – பயன்கள்

மாவுச்சத்து – 12 சதவிகிதம்

புரதம் – 1 சதவிகிதம்

கால்சியம் – 20 மில்லி கிராம்

இரும்புச்சத்து – 2.2 மில்லி கிராம்

பாஸ்பரஸ் – 70 மில்லி கிராம்

ரைஃபோபிளேவின் – 0.67 மில்லி கிராம்

நியாசின் – 0.6 மில்லி கிராம்

வைட்டமின் ‘சி’ – 9 மில்லி கிராம்

கரோட்டின் – 12 மைக்ரோ கிராம்

நைட்ரஜன் – 3.33 கிராம்

சக்து – 115 கலோரி

1. புற்றுநோயை விரட்டும்
2. மலச்சிக்கலை நீக்கும்
3. உடல் பருமன் குறையும்
4. தசைவலி அகலும்
5. குடல்பூச்சிகள் ஒழியும்
6. மாரடைப்பைத் தடுக்கும்
7. இரத்த சோகை குணமாகும்
8. மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

இலந்தை இலைகளின் அற்புதம்

            சிலருக்கு உடனே சிறுநீர் வராது. இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் கழித்தே சிறுநீர் வெளியேறும். இப்பிரச்சனையுள்ளவர்கள் இலந்தை இலைகளை வேகவைத்து அடிவயிற்றில் தடவினால் சிறுநீர் வெளியாகும் போது உண்டாகும் வலி மற்றும் சிறுநீர் கழிக்க முடியாமல் துன்பப்படுதல் ஆகியவை குணமாகும்.

            இலந்தை இலையை அரைத்துச் சிகைக்காய், ஷாம்பு போல் பயன்படுத்தினால் தலையில் எவ்வித அழுக்கும் சேராது.

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

தொண்டைச் சதை கரைய வெளி உபயோக மருந்து

சிறிய நங்கை பொடி – 100 கிராம்

மாசிக்காய் தூள் – 10 கிராம்

சமையல் மஞ்சள் தூள் – 10 கிராம்

படிகாரபற்பம் – 10 கிராம்

     இவையனைத்தையும் ஒன்றாகக் கலந்து பொடியாக்கவும். இந்தப் பொடியில் 5 கிராம் அளவு எடுத்து, 200 மி.லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து காலை, மாலை வாய் கொப்பளித்து வர, ஒரே வாரத்தில் தொண்டைச் சதை (Tonsilitis) வளர்ச்சி கரையும்.

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

தாது பெருகிட தண்ணீவிட்டான் கிழங்கு

     1. தண்ணீர்விட்டான் கிழங்கை பாலுடன் சேர்த்துக் காய்ச்சி, நிழலில் உலர்த்தி, அதன் நார் பகுதியை நீக்கிப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். 5 கிராம் அளவு தினசரி இரவில் உணவுக்குப்பின் சூடான பாலுடன் சாப்பிட்டு வர நீர் எரிவு, நீர்க்கடுப்பு, விந்துவைப் பற்றிய வியாதிகள் தீரும். விந்து உற்பத்தியாகும். தாது புஷ்டியாகும்.

2. தண்ணீர்விட்டான் கிழங்கு – 100 கிராம்
     நிலப்பனங் கிழங்கு – 100 கிராம்
     இரண்டையும் நன்றாகக் காய வைத்து பொடித்து சலித்துக் கொள்ளவும். தினசரி இரவில் உணவுக்குப்பின் சூடான பாலுடன் தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாள்கள்) சாப்பிட்டு வர, உடல் பூரித்து, விந்து பெருகும்.

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

புதன், 30 அக்டோபர், 2019

ஆகார வெறுப்பு நீங்க

            சுக்குத்தூளை மூன்று சிட்டிகை வீதம் எடுத்து தேனில் குழப்பி சாப்பிட, வயிற்றுப் போக்கு, குமட்டல், வாய்க் கசப்பு, ஆகார வெறுப்பு, வாயுப்பிடிப்பு இவைகள் குணமாகும்.  

ஆழாக்களவு துவரப் பருப்பை கல் நீக்கி வறுத்து எடுத்து கொள்ளவும்.
            5 கிராம் மிளகு, கறிவேப்பிலை கொஞ்சம் இவைகளை சிறிதளவு நெய் விட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். 10 கிராம் சுக்கை சுட்டு எடுத்து எல்லாவற்றையும் தூள் செய்து சல்லடையில் சலித்து போட்டு வைத்து கொள்ளவும்.

            தினசரி பகல் இரவு சாதத்துடன் அரைத் தேக்கரண்டியளவு தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்வு சேராது. ஜீரண சக்தி அதிகரிக்கும். ருசிக்குத் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.