சனி, 30 நவம்பர், 2019

தாது வலுப்பட தண்ணீவிட்டான் கிழங்கு லேகியம்

தண்ணீர்விட்டான் கிழங்கு - 250 கிராம்

நிலைப்பனங் கிழங்கு - 50 கிராம்

பால்மூதுக்கன் கிழங்கு – 50 கிராம்

நன்னாரி வேர் – 50 கிராம்

நெருஞ்சில் வித்து – 50 கிராம்

சுக்கு – 50 கிராம்

அதிமதுரம் - 50 கிராம்

ஏலக்காய் - 50 கிராம்

மேற்படி சரக்குகளை சன்னமாய் தூள் செய்து வைத்துக்கொள்ளவும்.

சர்க்கரை – 200 கிராம்

தேன் – 500 கிராம்

நெய் - 200 கிராம்

சர்க்கரையை பாகு செய்து, சூரணத்தைக் கொட்டிக் கிளறி தேன் சேர்த்து இறக்கவும். லேகியம் நன்கு ஆறிய பிறகு நெய் உருக்கி ஊற்றி பத்திரப்படுத்தவும்.

அளவு : 5 கிராம்.

காலை மற்றும் இரவு உணவுக்குப்பின் இரு வேளைகள்.
ஆண்-பெண் பிறப்புறுப்புக் கோளாறுகள், வெள்ளைப்படுதல், கை, கால் எரிச்சல், விந்து நீர்த்துப் போதல் போன்ற குறைகளை உடன் களைகிறது.

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

மூட்டு வலி குறைய எள்ளுப்பொடி

எள்ளு – 200 கிராம்

மிளகாய் வற்றல் – 15

பெருங்காயம்பாக்களவு

கறிவேப்பிலைஒரு கொத்து

உப்புதேவையான அளவு

     எள்ளை நன்றாக கல், மண் போக சுத்தம் செய்து வாணலியில் சிறிது சிறிதாகப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். வற்றல், கறிவேப்பிலையை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து எடுத்து நன்றாக அரைத்து அதனுடன்  உப்பு, பெருங்காயம், எள்ளைச் சேர்த்து அரைத்து கொள்ளவும். இத்தூளை உணவில் சேர்த்து வர மாதவிடாய் வருவதற்கு முன் உடலில் ஏற்படும் மாற்றங்களான வயிறு உப்புசம்மார்பகங்களில் வலிதலை வலிஉடல் கனத்து போதல் போன்றவை குறைகிறது. மூட்டு வலி உள்ளவர்களுக்கு வலியையும்வீக்கத்தையும் குறைக்கிறது.

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

உடல் பருமன் குறைய பழக்கலவை

பச்சை திராட்சை – 50 கிராம்

அன்னாசிப்பழத்துண்டு – 50 கிராம்

ஆரஞ்சு பழ துண்டு – 50 கிராம்

எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி

கேரட் துருவல் – 50 கிராம்

     இவையனைத்தையும் ஒன்றாகக் கலந்து, இதில்

புதினா அரைத்த விழுது – 1 தேக்கரண்டி

கொத்தமல்லி அரைத்த விழுது – 1 தேக்கரண்டி

தயிர் – 1 கப்

உப்பு - தேவையான அளவு

     இவைகளையும் கலந்து வைத்துக்கொள்ளவும். அதனை மதிய உணவாகக் கொண்டால், உடல் எடை மற்றும் தொப்பயை எளிதில் குறைத்து விடலாம். இந்த இயற்கை உணவு பல்வேறு உடல் உபாதைகளைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

மார்பில் கட்டியிருக்கும் சளி கரைய:

மிளகு – 200 கிராம்

கறி மஞ்சள் – 50 கிராம்

வெங்கார பற்பம் – 20 கிராம்

     மிளகையும், கறி மஞ்சளையும் தூள் செய்து அத்துடன் வெங்கார பற்பத்தை கலந்து கொள்ளவும் சுத்தமான வெல்லத்தைப் பாகு செய்து தூளைக் கொட்டிக் கிளறி லேகியம் தயார் செய்யவும். சூடு ஆறியபின் நெய் சேர்த்து பத்திரப்படுத்தவும்.

     இதில் நெல்லிக்காய் அளவு லேகியத்தை காலை, இரவு உணவுக்குப்பின் இருவேளை 1 ஸ்பூன் சாப்பிட மார்பில் கட்டியிருக்கும் சளி கரைந்து, இருமல் தலை பாரம் குணமாகும்.