திங்கள், 30 டிசம்பர், 2019

தூதுவளை சூப் :

தேவையான  பொருள்கள்
தூதுவளை  இலை-100 கிராம்
வெங்காயம்  - 25 கிராம்
தக்காளி - 2
சோம்பு, சீரகம்,ஓமம் - தலா 10 கிராம்
துவரம்  பருப்பு - 50 கிராம்
பட்டை,இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 5 பல்
மஞ்சள் -ஒரு துண்டு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
தூதுவளை இலையைஆய்ந்து  பொடிப்பொடியாகஅரிந்து அத்துடன் துவரம்  பருப்பு, பூண்டு  சேர்த்து  வேகவைத்து  இறக்கவும்.பிறகு  தனியா,சோம்பு , சீரகம்,ஓமம்,தேங்காய்த் துருவல்,பட்டை இஞ்சி,மஞ்சள் ஆகியவற்றைச்  சேர்த்து  வறுத்துக் கொள்ளவும்.
சிறிது  எண்ணெய்யில்  வெங்காயம்,தக்காளி  ஆகியவற்றை  நறுக்கிப்
 போட்டு   நன்கு கடைந்து  இதில் சேர்க்கவும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

முருங்கைக்கீரை மோர்க் குழம்பு:

 முருங்கைக்கீரை -ஒரு கட்டு
 துவரம் பருப்பு - 100கிராம்
  கடலை பருப்பு  -100 கிராம்
  பச்சரிசி  - 50 கிராம்
  மிளகாய் வற்றல் -6
  மஞ்சள் தூள்  -அரை ஸ்பூன்
  தனியா -ஒரு ஸ்பூன்
 தேங்காய்த் துருவல் - ஒரு கை அளவு
 பெருங்காயத்தூள் - சிறிதளவு
 கடுகுஉளுத்தம் பருப்பு -ஒரு ஸ்பூன்
  புளித்த தயிர்- அரை டம்ளர்
  உப்பு -தேவையான  அளவு

செய்முறை :
கீரை  நன்கு வெந்தபிறகு , அதில் அரைத்த  விழுதைக்  கொட்டிக்கிளறவும்.  வாணலியில்  எண்ணெய்  விட்டு கடுகு, உளுத்தம்  பருப்பு, கறிவேப்பிலை  ஆகியவற்றைத் தாளித்து  கீரையில்  கொட்டி, புளித்த  தயிரையும் ஊற்றி  நன்கு  கலக்கவும்.  நன்கு  கொதித்து  நுரைத்து  வரும்போது, தேவையான  அளவு   உப்பு  சேர்த்து  இறக்கவும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

ரத்தம் பெருக்கும் நெல்லித் துவையல்:

  முழு நெல்லி -நான்கு
  காய்ந்த மிளகாய் -எட்டு
  உளுந்தம்பருப்பு -10 கிராம்
  கடுகு -ஐந்து கிராம்
  பெருங்காயம்  - இரண்டு கிராம்
  நல்லஎண்ணெய் -தேவையான அளவு
  உப்பு  -தேவையான அளவு
  கருவேப்பிலை - தேவையான அளவு
முதலில்  நெல்லிக்காயில் கொட்டை எடுத்துவிட்டு எண்ணெயிலிட்டு வதக்கவும். நெல்லிக்காயை முதலில்  விழுதாய் அரைத்து வைக்கவும். மீண்டும் எண்ணெயில்  கடுகு, காயவும் கருவேப்பிலை சேர்த்து கொதிக்க வைத்து, கடுகு  பொறியும் சமயம், மேற்படி அரைத்து விழுதை வாணலியில், இருட்டு நன்றாக கிளறவும். அடிக்கடி உணவில் சேர்க்க, ரத்தம் சார்ந்த பிணிகள், மூச்சிரைப்பு தீரும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

மிளகு மருத்துவ பயன்கள் ;

மிளகு மருத்துவ பயன்கள் ;
                                   
                    விஷத்தை எடுக்கக்கூடிய சக்தியை கொண்டுள்ளது .சளிஇருமல், தும்மல் மூக்கடைப்பு ,இவை அனைத்தையும் மிளகு பாவன சூரணம் குணப்படுத்தும்.மிளகு பாவன சூரணம் தயார் செய்வதற்கு  வெற்றிலை சாறு 100 மி.லி,   மிளகு 50 மி .லி ஊறவைத்து ,அந்த சாறு சுண்டவைத்து பிறகு பொடி செய்து தேனில் கலந்து காலை ,இரவு சாப்பிட்டால் சளி, தும்மல் ,வீசிங் ,சுவாசகாசம் போன்ற பிரச்சனைகள் அனைத்தும் சரி ஆகும் .100 கிராம் வெள்ளை மிளகு ,100 கிராம் வேப்பங்கொட்டை 1/4 பயத்த மாவு செய்து தலையில் தடவினால் பொடுகு ,பேன் தொல்லைகள் இருக்காது .வாத வீக்கம் இருப்பவர்கள் முடக்கத்தான் இலையை மிளகு சேர்த்து நல்லா அரைத்து சாறு எடுத்து தேய்த்தால் சரியாகும் .திரிகடுகு தயாரித்தல் சுக்கு ,மிளகு,திப்புலி அனைத்து நோய்களுக்கும் திரிகடுகு கொடுக்கலாம் .படிக்கும் பொழுது தூக்கம் வந்தால்மிளகு சாப்பிட்டால் தூக்கம் வராமல் படிக்கலாம் .கேஸ்ட்ரிக் பிரச்சனைகளை சரிப்படுத்தும்