வியாழன், 31 டிசம்பர், 2020

கொட்டிக் கிழங்கின் பயன்கள்

     கொட்டிக் கிழங்கு செடி இனத்தைச் சேர்ந்தது. இது தன்னிச்சையாக நீர் நிலைகளிலும் நீரோடைகளிலும் வளர்ந்திருக்கும். இக்கிழங்கில் மூன்று வகைகள் உள்ளன. அவை கொட்டி, கருங்கொட்டி, காற்றகொட்டி என்பவையாகும்.

     இவற்றில் கருங்கொட்டியை பெய்க்கொட்டி என்பர். இது மருத்துவத்திற்குப் பயன்படுவதில்லை. மற்றவை மருத்துவ குணம் உள்ளவை.

     கொட்டிக் கிழங்கு குளிர்ச்சித் தன்மையுடையது. இனிப்புச் சுவையுடன் இருக்கும். அதனால் இக்கிழங்கை சமைத்துச் சாப்பிட ருசியாக இருக்கும். பொரியலும் செய்யலாம். இக்கிழங்கை மாவாக்கி கஞ்சியாகக் காய்ச்சி கிராமத்து மக்கள் சாப்பிடுவதுண்டு.

     இக்கிழங்குக்கு உடல் உஷ்ணத்தை தணிக்கும் ஆற்றல் உண்டு. இக்கிழங்கைத் துண்டுகளாக்கி வெயிலில் உலர்த்தி தூள் செய்து பசுபாலில் கலந்து காய்ச்சி சாப்பிடலாம். இதனால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் போக்கும் குணமாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் வெள்ளைப் போக்கும் குணமாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் கரப்பான் நோயும் சரியாகும். இத்தூளைத் தேங்காய்ப்பாலில் கலந்து கரப்பான், தேமல், படைகளுக்க மேல்பூச்சாகப் போட சீக்கிரம் ஆறிவிடும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

காய்ச்சல் தீர மிளகு:

  மிளகு – பத்து எண்ணிக்கை

துளசியிலை – 1 கைப்பிடி

சுக்கு – 1 துண்டு

திப்பிலி – மூன்று எண்ணிக்கை

மல்லி (தனியா) – 50 கிராம்

பனைவெல்லம் - சிறிது

     ஆகியவற்றை ஒன்றிரண்டாய் தட்டிதண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்இதனை மூன்று மணி நேரத்திற்கொரு முறை 100 மி.லி அளவில் சாப்பிட்டுவரசகல காய்ச்சல்களும் தீரும்.CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

இரத்த அழுத்தமுள்ள கர்பிணி பெண்களுக்கு…!

                   கர்ப்பகால இரத்த அழுத்தம் உள்ள பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படக்கூடும். எனினும், அவர்களின் சிறுநீரில் ப்ரோடீன் சக்தி இருக்காது. கர்ப்பகாலத்தில் அதிக இரத்த அழுத்தம் உள்ள பெண்களை பிரசவத்திற்கு பின் ப்ரீ க்ளம்ப்சியா நோய் பாதிக்கும் பிரச்சனை உள்ளது. சில பெண்களுக்கு 20 வாரங்களுக்கு பிறகு உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு இருக்கின்றது.

     இதனை குரோனிக் உயர் இரத்த அழுத்தம் என்று கூறுவார்கள். இந்த வகை இரத்த அழுத்தம் பிரசவத்திற்கு பிறகும் தொடரும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது சாதாரணமாக பிரசவத்திற்கு பிறகு சுமார் 12 வாரங்களுக்கு தொடரும். சில பெண்கள் ப்ரீ க்ளம்ப்சியா நோய் மேலும் அதிகரித்தல் மற்றும் குரோனிக் உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

இது இரத்த அழுத்தம் உள்ள பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாகும். அதிக இரத்த அழுத்தம் உள்ள பெண்கள் கருவுற்றிருக்கும் காலங்களில் சிலவகை வாழ்க்கைமுறையை பின்பற்ற வேண்டும். ரத்த அழுத்தம் உள்ள கர்ப்பிணிபெண்கள் சில மெல்லிய உடல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.

இரத்த அழுத்தம் உள்ள கர்ப்பிணிபெண்கள் பின்பற்றவேண்டிய அடுத்த வழி ஊட்டச்சத்து நிறைந்த உணவு பழக்கவழக்கம். எந்த காரணத்திற்காகவும் சாப்பிடாமல் இருக்கக் கூடாது. உங்கள் மருத்துவர்களை ஆலோசித்து எந்த வகை உணவை சாப்பிடவேண்டும் என்று கேட்டு அதை பின்பற்ற வேண்டும்.

இரத்த அழுத்தம் உள்ள கர்ப்பிணிப்பெண்கள் தனது இரத்த அழுத்த அளவுகளை தொடர்ந்து பரிசோதித்து கொள்ளவேண்டும். போதுமான இடைவெளிகளில் பரிசோதிக்க வேண்டும். உங்கள் டாக்டர் தவறாமல் அணுகுவதன் மூலம் அவற்றை கையாளுவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

 கர்ப்ப காலத்தில் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும். இது எல்லா கர்ப்பிணிப்பெண்களும் பின்பற்ற வேண்டிய முக்கியமானவை ஆகும். அமைதியான மனம் எல்லா அழுத்தங்களிலிருந்தும் நோய்களிலிருந்தும் காக்கும். தியானம் செய்வதன் மூலமாக சிறந்த பலனை பெறலாம். தினமும 15-20 நிமிடங்கள் தியானம் செய்து செய்யலாம்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

சாமை இனிப்பு ஆப்பம்

தேவையானவை:

சாமை – 200 கி.

உளுந்து – 50 கி.

வெந்தயம் – 20 கி.

வெல்லப்பாகு (தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்) – 150 கி.

முந்திரி, வறுத்த வேர்க்கடலை – 50 கி.

ஏலம் தூள் – சிறிதளவு

தேங்காய் – 1 மூடி

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

    சாமை, உளுந்து, வெந்தயம் போன்றவற்றை ஊற வைத்து நீர் விட்டு அரைத்து மாவாக்கி அத்துடன் தேங்காய் பால், வெல்லப்பாகு, முந்திரி, வேர்க்கடலை, ஏலம் தூள், உப்பு போட்டு கலக்கவும். விரும்பினால் கொஞ்சம் மோரும் சேர்த்துக் கொள்ளலாம். 4 மணி நேரம் கழித்து ஆப்பச்சட்டியில் ஊற்றி சூட்டு எடுக்க சுவையான சாமை இனிப்பு ஆப்பம் தயார். தேங்காய் பால் வெல்லம் சேர்த்து சாப்பிடலாம். இதே போல் வரகு, குதிரைவாலி,தினையிலும் செய்யலாம்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

போகத்தில் உற்சாகத்தை உண்டாக்கும் வெண்டைக்காய்

           பாஸ்பரஸ் மற்றும் புரதச் சத்துக்கள் ஏராளம் உள்ளன.  இதனுடன் சீரகம் சேர்த்துச் சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதில் வைட்டமின் சி, பி ஆகிய உயிர்ச் சத்துக்கள் இருக்கின்றன.

                 இது மூளைக்கு பலத்தையும் சுறுசுறுப்பையும் அளிக்கவல்லது. நினைவாற்றல் அதிகமாகும்.  நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளியும் இருமலும் மூச்சுத்திண்றலும் இருக்கும். இதற்கு வெண்டைக்காய் நல்ல மருந்து. இது உடலுக்கு குளிர்ச்சியைத் தரவல்லது. ஞாபக மறதி அதிகமுள்ளவர்கள் வெண்டைக்காயை அடிக்கடி சாப்பிடாலாம். வெண்டைக்காயை உண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.

வெண்டைக்காய் உணவு விந்துவைக் கட்டிப் போகத்தில் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டைப்பிஞ்சுகள் சிலவற்றை தினந்தோறும் பச்சையாக அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்பட்டு விடும். 

         உடம்பில் வாய்வு மிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும். ஆகவே வெண்டைக்காயுடன் சிறிது சீரகம் மற்றும் புளித்த மோர் சாப்பிடுவது நலமாகும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

வெள்ளி, 25 டிசம்பர், 2020

சருமக் கோளாறுகள் நீங்க நிலவேம்பு சூரணம்

     மிகுந்த கசுப்புச் சுவையுடன் கூடிய மூலிகை. வண்டுகடி, விஷக்கடி மற்றும் ஒவ்வாமையினால் ஏற்படும் சருமக் கோளாறுகளை உடனடியாக குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது.

நிலவேம்பு – 10 கிராம்

அதிமதுரம் – 50 கிராம்

கீழாநெல்லி – 25

சுக்கு – 10 கிராம்

மிளகு – 10 கிராம்

திப்பிலி – 10 கிராம்

     இவை அனைத்தையும் ஒன்றாக்கி, தூள் செய்து காலை, மதியம், இரவு உணவுக்குப்பின் 1 கிராம் வீதம் தண்ணீரில் கலந்து தொடர்ந்து சாப்பிட, சருமக் கோளாறுகள், கபக்கோளாறுகள் அனைத்தும் தீரும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya

No1/27, Ground Floor,

Cityone Tower, Thiruveethiamman Kovil Street,

Koyambedu, Chennai – 600107

(Near by SRS Travels)

Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:

Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

www.drarunchinniah.com

www.drarunchinniah.in

www.azoospermiaa.com

Follow Us

https://www.facebook.com/AadhavanSiddhashramPvtLtd/

https://www.facebook.com/TamilSiddhaMaruthuvam/

https://twitter.com/Aadhavan_Siddha

Subscribe Our YouTube Channel

https://www.youtube.com/AadhavanSiddhaTV/

https://www.youtube.com/PaliyalManthiramTV2/  

நீரிழிவு நோயாளிகளுக்கான குறிப்புகள்

1. கூடியவரை எளிதாக ஜீரணித்து, ரத்தத்தில் சேரும் இனிப்பு வகைகளையும், பழங்களையும் தவிர்த்துவிடவும். அல்லது குறைந்த அளவில் சேர்க்கவும். கலோரி குறைந்த பழங்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.

2. எண்ணெய் மற்றும் தீயில் வறுத்த கொட்டைகளை (முந்திரி, வேர்கடலை) குறைவாக எடுத்துக் கொள்ளலாம். (சுமார் 10 கிராம்)

3. வயிறு நிறைவாக இருக்க காய்கறிகளையும், கீரைகளையும் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளவும்.

4. அதிக பசி இருந்தால் அதைச் சற்றுக் குறைக்கச் சாப்பிடுவதற்கு முன்பு ஒரு டம்ளர் நீரைப் பருகி, பிறகு சாப்பிடலாம்.

5. குறைவாகச் சாப்பிட்டு வயிற்றில் அல்சர் வராமல் இருக்க அவ்வப்போது மோர் அருந்தலாம். அல்லது சத்துக் குறைவான பொருட்களை உப்பு, பிஸ்கட், பொரி, பாப்கார்ன், வெள்ளரி போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

6. இன்சுலின் ஊசி போட்டுக் கொள்பவர்கள் கண்டிப்பாக இரவில் பால் அருந்த வேண்டாம். தேவையான போது உபயோகிக்க, பக்கத்தில் குளுக்கோஸ்வில்லைகளை (5 – 10 கி.) வைத்திருக்க வேண்டும்.

7. நீரிழிவுக்காரர்கள், விருந்துகளைக் கூடிய மட்டும் தவிர்க்க வேண்டும்.

8. எதையும் அளவோடு உண்டு பழகிக் கொள்ளுங்கள.

9. உங்களுடைய கலோரி அளவு தேவைக்கு ஏற்ப உணவில் நீங்களே மாறுதல் செய்துகொளுங்கள்.

10. வாரம் ஒருதடவை உங்கள் உடல் எடையை சோதித்துக் கொள்ளுங்கள்.