வெள்ளி, 31 ஜனவரி, 2020

கருப்பைக் கோளாறுகள் தீர:

                   அசோக மரத்தின் பட்டை கால் கிலோ, கருப்பு எள் 50 கிராம் இரண்டையும் அரைத்துத் தூள்செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதில் ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்யவும். இதனை காலை, மாலை இரு வேளையும் உண்டு வரவேண்டும்.

                இதனால் கருப்பை பலவீனம், கருப்பையில் கட்டி, கருப்பை வீக்கம், கருப்பையில் சதை வளர்ச்சி, கரு சரியான நேரத்தில் கருப்பைக்கு வராத நிலை, சினைப் பையில் உண்டாகும் நீர்க்கட்டி, சினைப்பையையும் கருப்பையையும் இணைக்கும் பாலோப்பியன் டியூப்களில் உண்டாகும் குறைபாடுகள் போன்ற அனைத்தையும் ஓட விரட்டி, உங்கள் வயிற்றிலும் முத்தான பிள்ளைகள் அவதரிப்பார்கள்.

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

வெள்ளைப்படுதல் – சித்த மருத்துவம்

1. 10 கிராம் கசசாவை அரைத்து 10 மி.லி பாலிக் கலக்கி, தினம் அதிகாலையில் குடிக்கவும்.

2. 35 கிராம் வெள்ளருகுடன் 200 மி.லி நீர்விட்டு அருப்பேற்றி 50 மி.லி அளவானவுடன் வடிகட்டி, 25 முதல் 50 மி.லி அளவு தினம் காலை, மாலை உணவுக்குப்பின் கொடுக்கவும்.

3. நன்கு கழுவிய சோற்றுக் கற்றாழை மடலை தினம் இரு துண்டு அளவு வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

4. அடிக்கடி கீரைகள், பழங்கள், காய்கறிகள், இளநீர் சாப்பிட்டவும்.

தவிர்க்க வேண்டியன : அசுத்தமான ஆடைகள், அதிக காரம், அதிக உப்பு, அதிக வெப்பமான உணவு.

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

குடற்புண் குணமாக நார்த்தை இலைப்பொடி

தேவையான பொருட்கள்:

காய்ந்த நார்த்தை இலைகள் – ¼ கிலோ

ஓமம் – 10 கிராம்

துவரம் பருப்பு – 25 கிராம்

உளுத்தம் பருப்பு – 25 கிராம்

பெருங்காயம், உப்புதேவையான அளவு

செய்முறை:

     பெருங்காயம், உப்பை தவிர அனைத்தையும் சிறிது எண்ணெய் சேத்து வறுத்து அரைக்கவும். பின்னர் பெருங்காயம், உப்பை சேர்த்து தூளாக்கி கொள்ளவும்.

பயன்கள்:

     பசியின்மை, ருசியின்மை, உணவில் விருப்பமின்மை, குடற்புண் ஆகியவை குணமாகும்.

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

பாதுகாப்பான தாய்மை

சாதாரண நாட்களைவிட கர்ப்பகாலம் முழுவதும் அனைத்து கருத்தரித்த பெண்களுக்கும் போதிய ஓய்வும் குறிப்பாக சத்து நிறைந்த உணவும் மிக அவசியம்.

ஒரு குடும்பத்தில் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுகின்ற உணவு வகைகள் சத்துள்ளவைகளாக இருத்தல் வேண்டும். பால், பழங்கள், காய்கறிகள், இறைச்சி, மீன், முட்டை, தானியங்கள், பச்சைப்பட்டாணி மற்றும் பீன்ஸ், போன்றவை கர்ப்பகாலங்களில் உண்ணக்கூடிய பாதுகாப்பான உணவுப் வகைகள் ஆகும்.

இரும்புச்சத்து, வைட்டமின்- மற்றும் போலிக் அமிலம் நிறைந்த உணவுகளை கர்ப்ப காலத்தில் பெண்கள் உண்ணும்போது அவர்கள் ஆரோக்கியத்துடன், நல்ல உடல் வலிமையுடனும் இருப்பதை உணருவார்கள். மேற்கூறிய சத்துக்கள் இறைச்சி, மீன், முட்டை, காய்கறிகள், பழங்கள், கீரைவகைகள் போன்றவற்றில் அடங்கி உள்ளது. சுகாதாரப் பணியாளர்கள் இரும்புச் சத்து மாத்திரைகளை இரத்த சோகையை தடுப்பதற்கும், வைட்டமின்- குறைவினால் ஏற்படுகிற நோய்தொற்றிலிருந்து பாதுகாக்க வைட்டமின்- மருந்துகளையும் கருத்தரித்த பெண்களுக்கு வழங்கலாம். கருத்தரித்த பெண்கள் ஒரு நாளில் 10000 IU-க்கு (சர்வதேச அளவு) மேலாகவோ அல்லது ஒரு வாரத்தில் 25000 IU (இன்டர்நேஷனல் யூனிட்ஸ்) மேலாகவோ வைட்டமின்- மருந்துகளை கண்டிப்பாக உண்ணுதல் கூடாது.

அயோடின் கலந்து உப்புக்களையே உபயோகப்படுத்த வேண்டும். போதிய அளவு அயோடின் இல்லாத உணவை அருந்திய பெண்கள், கருக்கலைதல் மற்றும் உடல், மன ரீதியாக ஊனமுற்ற குழந்தைகளைப் பெறுவதற்கு ஏதுவாகிறார்கள். முன் கழுத்துப்பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகிற காயிட்டர் என்ற நோய், ஒரு பெண் போதிய அளவு அயோடின் சத்தைப் பெற்றிருக்கவில்லை என்பதைக் காட்டும் ஒரு அடையாளமாகும். இரத்தசோகை, மலேரியா, குடல்புழுக்கள் முதலியன இருப்பதாக சந்தேகப்பட்டால், உடனடியாக சுகாதாரப் பணியாளரிடம் அலோசனை பெறுவது நல்லது.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

ஏழைகளின் ஆப்பிள் எலுமிச்சை

1. எலுமிச்சம் பழச்சாறு குடித்து வந்தால் மாதவிலக்குச் சமயங்களில் ஏற்படும் வயிற்றுவலி மறையும்.

2. இரண்டு சொட்டு எலுமிச்சம் பழச்சாறை காதில் விட்டால் காது குடைச்சல் குணமாகும்.

3. எலுமிச்சம் பழச்சாறில் மிளகைச் சேர்த்தரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும்.

4. எலுமிச்சை பழச்சாறில் தண்ணீர் கலந்து வாய் கொப்புளித்தால் வாய் நாற்றம் போகும்.

5. எலுமிச்சை பழச்சாறை இளநீரில் கலந்து உடலில் தேய்த்து வந்தால் தேமல், வியர்க்குரு போன்றவை குணமாகும்.

6. எலுமிச்சம் பழச்சாறை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலச்சிக்கல் குணமாகும், கண் பிரச்சினைகளும் அகலும்.

7. எலுமிச்சம் பழச்சாறு, தேன் ஆகிய இரண்டையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் இருமல் குணமாகும்.

8. எலுமிச்சம் பழத் தோலை வெயிலில் காய வைத்துப் பொடி செய்து பல் தேய்த்து வந்தால் பற்கள் பளிச்சென இருக்கும்.

9. எலுமிச்சம் பழச்சாறை மோரில் கலந்து குடித்தால் நீர்க்கடுப்பு சர்யாகிவிடும்.

10. எலுமிச்சம் இலையை கஷாயம் வைத்து அடிக்கடி குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சத்தி அதிகரிக்கும்.