சனி, 29 பிப்ரவரி, 2020

வாயுத்தொல்லை நீங்க குறிப்புகள்

1. வேப்பம் பூவை உலர்த்தி பொடியாக்கி 1 ஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண்கள் ஆறும்.

2. மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.

3. பசும்பாலில் பத்து பூண்டு பற்களை சேர்த்து காய்ச்சி குடித்தால்வாயு சேராது.

4. இஞ்சியை அரைத்து பசும்பாலில் கலந்து குடிக்க அனைத்துவித வாயுக்கோளாறும் தீரும்.

5. புதினாக்கீரையை நெய் விட்டு வதக்கி உப்பு, புளி, மிளகாய், தேங்காய் சேர்த்து துவையல் செய்து உணவுடன் சாப்பிட்டு வர வாயு அகலும்.

6. சமைக்கும் போது இஞ்சி, பெருங்காயம் சேர்த்து சமைப்பது வாயுவைக்குறைக்கும்.

7. முடக்கற்றான் கீரையை கைப்பிடி அளவு 1 கோப்பை தண்ணீரில் வேக வைத்து அந்த சாற்றுடன் சிறிது விளக்கெண்ணை விட்டுப் பருக வயிற்றில் உள்ள வாயு வெளியேறும்.

8. தினமும் பெருங்காயத்தை சாப்பாட்டில் சேர்த்து வந்தால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் வராது. மலச்சிக்கலை நீக்கி, குடல்புழுக்களை அழிக்கும் அற்புத சக்தி வாய்ந்தது.

9. இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.

10. ஓமம், கடுக்காய், வால்மிளகு, வெள்ளைப் பூண்டு, மிளகு, சுண்டைக்காய், சாதிப் பத்திரி, வெங்காயம் போன்றவைகளும் வாயுவைப் போக்கும்.CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles
                                             
OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel
உஷ்ணத்தினால் ஏற்படும் வயிற்று வலி மறைய!

     உஷ்ணத்தால் வயிற்றில் எரிவது போலவும், முறுக்குவது போலவும் இருக்கும். இதற்கு மருந்தை தேடிக்கொண்டு எந்த மருந்துவரிடமும் செல்ல வேண்டாம்.

தனியா – 100 கிராம்

மிளகாய் – 5 கிராம்

மிளகு – 3 கிராம்

துவரம் பருப்பு – 50 கிராம்

பெருங்காயம் – 5 கிராம்

உப்பு – தேவையான அளவு

     இவற்றை தனித்தனியே வறுத்து சேர்த்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இட்லிக்கும் தோசைக்கும் நெய்யுடன் அப்பொடியைக் கலந்து சாப்பிடவும். சாதத்துடன் இப்பொடியை கலந்து சிறிது நெய்யும் சேர்த்து பிசைந்தும் சாப்பிடலாம். இதனால் உஷ்ணம் சம்பந்தப்பட்ட வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

CONTACT:AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles
                                             
OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

பாலக் கீரை பயன்கள்

1. பாலக் கீரையைத் தொடர்ந்து 21 நாள் கடைசலாகவோ, சூப்பாகவோ செய்து சாப்பிட்டால் கண் தொடர்பான அனைத்துப் பாதிப்புகளும் குணமாகும்.

2. பாலக் கீரையுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால், சொட்டுச் சொட்டாக சிறுநீர் வெளியேறும் பிரச்சனை தீரும். சிறுநீர்ப்பையும் வலுப்படும்.

3. பாலக் கீரையுடன் மிளகு, பூண்டு, மஞ்சள் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

4. பாலக் கீரையுடன் பருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் சரியாகும். 

5. பாலக் கீரையுடன் குடை மிளகாய், பூண்டு, கசகசா ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் ஆண்மைக் குறைபாடு குணமாகும்.

6. பாலக் கீரையுடன் முளைகட்டிய பச்சைப் பயிரைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles
                                             
OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

கனவில் விந்து வெளியேறுதல் நீங்க     அம்மான் பச்சரிசிக் கீரையுடன் கீழாநெல்லி இலையையும் சம அளவு சேர்த்து அரைத்து காய்ச்சிய பசும்பாலில் கலக்கி அதிகாலை மற்றும் மாலையில் தொடர்ந்து 21 நாள்கள் சாப்பிட்டால், தூக்கத்தில் கனவு நிலையில் விந்து வெளியேறுதல் குறைபாடு சரியாகும்.

     அம்மான் பச்சரிசிக் கீரைச்சாறுடன் கடுக்காய் பொடி கலந்து அதிகாலையில் சாப்பிட்டால் உடல் பலம் அதிகரிக்கும். உடல் வலிமை பெறும்.

     அம்மான் பச்சரிசிக் கீரையுடன் சிறிது மஞ்சள், ஓமம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் குடல் புண் குணமாகும்.

     அம்மான் பச்சரிசி, கீழாநெல்லி, வெந்தயம் மூன்றையும் சம அளவு எடுத்து நன்கு காயவைத்து பொடித்து வைத்து 6 மாதங்களுக்குத் தினமும் அதிகாலை மற்றும் மாலையில் இருவேளையும் 5 கிராம் அளவு சாப்பிட்டால் வெண் குஷ்டம் குணமாகும்.

CONTACT:AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles
                                             
OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

சிறுநீரிக கற்கள் கரைய நன்னாரி
தேவையான பொருள்கள்:

நன்னாரி வேர் – 100 கிராம்

வெந்தயம் – 25 கிராம்

சதகுப்பை – 100 கிராம்

செய்முறை:

     மூன்று சரக்குகளையும் தனித்தனியே வறுத்து ஒன்றாக்கி கலந்து தூள் செய்து கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் பொடியை 2 டம்ளர் நீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை சேர்த்துச் சாப்பிடச் சுவையாக இருக்கும். சிறுநீரக அழற்சி, தொற்று, சிறுநீரகக் கற்கள், நீரடைப்பு, சதையடைப்பு போன்ற குறைபாடுகள் உள்ளவர்கள் நன்னாரி காபியைத் தொடர்ந்து சாப்பிட அதி அற்புத பலனைப் பெறலாம்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles
                                             
OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

சேம்பிலையின் பயன்கள்..!       பெயரைக் கண்டு மிரள வேண்டாம்.சேப்பங்கிழங்குச் செடியின் இலைதான் இது.இந்த இலை அகன்றும்,பெரியதாகவும் இருக்கும்.இந்த இலைகளும் சாப்பிட உகந்ததாகும் .

         இந்த இலைகளை சேப்பங்கிழங்கு விளையும் இடங்களில் தான் கிடைக்கும்.அங்குள்ள மக்கள் இந்த இலைகளைக் கொண்டுவந்து கடைந்து சாப்பிடுவார்கள்.

        உடல் உஷ்ணமிகுதியால் ஏற்படும் நோய்கள் இதனால் குணமாகும்.மூல வியாதியால் அவதியுறுவோர் இந்த இலைகளைக் கொண்டு வந்து சமைத்துச் சாப்பிட்டுவர குணமாகும்.

           சில வகை உணவுகளில் விஷத்தன்மை சிறிது இருப்பதால் அது சாப்பிட்டவர்களுக்கு பல உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மேலும் பூச்சிகள், வண்டுகள் போன்ற விஷ ஜந்துக்கள் கடித்தால் அதன் விஷம் உடல் முழுவதும் பரவி நமக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். சேம்பிலை அல்லது சேப்பங்கிழங்கை அரைத்து பூச்சிக் கடி பட்ட இடத்தில் தடவுவதால் உடலில் பரவும் விஷம் முறிகிறது. சேப்பங்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்கனவே சாப்பிட்ட உணவில் கலந்திருக்கும் நஞ்சும் முறிந்து உடல்நலத்தை மேம்படுத்துகிறது.