செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

உடல் பருமன் தொப்பை கரைய நலம் தரும் எனிமா சிகிக்சை:


உடல்  உபாதைகள் பலவற்றுக்கும்  மூல  காரணம்  மலசிக்கலேயாகும். மலசிக்கல்  நாள்பட   வருடக்  கணக்கில்  தொடர்ந்தால்,பல்வேறு  விதமான  நோய்கள் உண்டாகி  விடுகின்றன. மூல  வியாதிகள், வயிற்றுப்புண், வாய்வுக்கோளாறுகள், உடல் பருமன், தொப்பை விழுதல்  இவையனைத்திற்கும்  மூல  காரணம்  மலச்சிக்கலே. மலம்  சரியாக  வெளியேறாத  நிலையில்  தொடர்ந்து  வாய்க்கு  ருசியான  உணவுகளை   உண்டு  வருதலால், கொழுப்பு  அதிகரித்து, உடல் பருமன்   உண்டாகிறது. சிலருக்கு  வாயுக்   கோளாறுகள்,வயிற்றுப்  பொருமல்  ஏற்பட்டு  அதனால்  உடல்  பருமன்  உண்டாகிறது.
வாயுக்  கோளாறுகள், மலசிக்கல் தொடர்ந்து  நீடித்தால்  உடம்பில்  ரத்தத்தில் சிவப்பணுக்களின் அளவு குறைகிறது. இதனால்  ரத்தச்  சோகையுடன் கூடிய உடல் பருமன் உண்டாகிறது. இத்தகைய  உடல்  பருமனைக்களைய   எளியமுறையில்  இயற்கை  மருத்துவம்   வழிகாட்டுகிறது. இயற்கை   மருத்துவத்தில், எனிமா  சிகிசையென்பது    மிகவும்  முக்கியமானது. எனிமா  சிகிச்சையினால்   மலம்  கழியச்  செய்யும்  முறை  முற்றிலும்  இயற்கையானதேயாகும். உஷ்ண  வியாதிகள்  அனைத்திற்கும் கைமேல் பலன்தரும். எளிய  சிகிச்சையாகும். சிலர்  எனிமா சிகிக்சையை இயற்கைக்கு  விரோதமானது  என்பர். இது முற்றிலும்  மறுக்கப்பட வேண்டியது.
  எனிமா சிகிக்சையில் வெறும்  நீர்  மட்டுமே  பயன்படுத்தப்படுகிறது. சில  வேளைகளில்  சிறிது  சூடான  நீர்  உபயோகிக்கப்படுகிறது. நாள்பட்ட  நோய்களுக்கும் இயற்கைமருத்துவ  மையங்களில்  தினமும்  இரண்டு  முறை  எனிமா  சிகிச்சை  மேற்கொள்ளப்படுகிறது. கடுமையான   மூலநோய்கள்,அவஸ்தைக்குள்ளாகும் உடல் பருமன், உலகினை அச்சுருத்தும்  புற்று  நோய்கள்  இவையனைத்திற்கும்  எனிமா  சிகிக்சையில்  முழு பலன்  கிடைக்கிறது


                


 CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187


SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel


                                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக