திங்கள், 10 பிப்ரவரி, 2020

திமிர்வாதம் தீர தைலம்



முருங்கை விதை – 20 கிராம்

சங்கின் உப்பு – 20 கிராம்

கல்லுப்பு – 20 கிராம்

சுக்கு – 20 கிராம்

எவச்சாரம் – 20 கிராம்

            இவைகளை ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். புளிய இலையை தயிர் தெளிவு நீர் விட்டு அரைத்து ஒரு படி சாறெடுத்து, அதை நாலில் ஒன்றாகச் சுண்டக்காய்ச்சி எடுத்துக்கொள்ளவும்.

            தூள் செய்த சரக்குகளையும், புளிய இலைச் சாற்றையும் இரண்டரை லிட்டர் நல்லெண்ணெய்யில் கலந்து சிறு தீயாய் எரித்து தைல பதத்தில் இறக்கிவிடவும். இதை உடம்பில் தேய்க்க, திமிர்வாதம் மற்றும் பிற வாத நோய்கள் தீரும்.



CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187


SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக