வியாழன், 6 பிப்ரவரி, 2020

பிரண்டைத் தண்டுப் பொடி:


தேவையான  பொருட்கள்:
பிஞ்சு  பிரண்டைத் துண்டுகள்- 50கிராம்
தேங்காய்த்  துருவல்  -  10 எண்ணிக்கை
மிளகாய் வற்றல்           -    10 கிராம்
தனியா               -  40 கிராம்
நல்லெண்ணெய் - 50 மி.லி
செய்முறை:
 முதலில்  பிரண்டைத்  தண்டினை  எண்ணெய்  விட்டு  நன்கு வதக்கவும். பின்னர்  தேங்காய்த்  துருவல்  சேர்த்து வதக்கவும். கொத்தமல்லி  தனியாக வறுத்து  புளி  சேர்த்து  நன்கு  இடிக்கவும். பின்னர்  அனைத்தையும்  ஒன்றாக்கி  இடித்துக்  கொள்ளவும் 10 நாட்கள்  கெட்டுப்  போகாமல்  இருக்கும்  நன்மை  உள்ளது.
 பயன்கள்:
மூலநோய், மலச்சிக்கல்,வயிற்றுப்புழு,பசியின்மை,குடற்புண்  ஆகிய  கோளாறுகளுக்கு  உகந்த  உணவு. தினசரி  இரவு உணவில் வயது  வித்தியாசமின்றி  அனைவரும்  சேர்த்துக்  கொள்ளலாம்


               


  

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187


SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக