திங்கள், 10 பிப்ரவரி, 2020

போக இச்சையைத் தூண்ட , நீடிக்ககோழிமுட்டையின் மஞ்சள் கரு – 20 எண்ணிக்கை

சுக்கு                                   -35கிராம்

சித்தரத்தை                 -35கிராம்

கோஷ்டம்                    -5கிராம்

சாதிக்காய்                    -35கிராம்

கிராம்பு                            -35கிராம்

இலவங்கப்பட்டை-35கிராம்

அக்ரகாரம்                    -35கிராம்

கஸ்தூரி                         -1கிராம்

குங்குமப்பூ                   -1கிராம்

மதனகாமப்பூ            -1கிராம்


முதலாவதாக முட்டையின் கருவை உதிர்த்து பத்திரப்படுத்துக . பின்னர் சுக்கு முதல் அனைத்தையும் பொடித்து ஒன்றாக கலந்து கொள்ளவும் . 1கிலோ தேனை சிறு தீயாய் எரித்து , நுரை நீக்கி மேற்படி முட்டையின் மஞ்சள் கரு , சூரணம் இரண்டையும் கொட்டிக் கிளறி இறக்கவும்.

தினசரி இரவில் 2 கிராம் அளவு லேகியம் சூடான பாலுடன் சாப்பிடவும் . மருந்துண்ணும் காலங்களில் மது , புகை , புளி நீக்கவும்.
CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187


SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக