வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

இளமை பெற வெங்காயத் தாள் பச்சடி

வெங்காயத் தாள்ஒரு கட்டு

இஞ்சிஒரு துண்டு

கொத்தமல்லி இலைஒரு கைப்பிடி

தக்காளி சாஸ் – 5 ஸ்பூன்

பச்சை மிளகாய் – 3

தயிர்ஒரு கப்

உப்புதேவையான அளவு

மிளகுத் தூள்அரை ஸ்பூன்

செய்முறை:


வெங்காயத் தாளையும், கொத்தமல்லியையும் சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அடுத்து பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை நறுக்கிச் சேர்த்து, தயிரையும் கலந்து தேவையான உப்பையும் சேர்த்து, தக்காளி சாஸ் கலந்து சாப்பிடலாம். உடலை இளமையாக வைத்திருக்க உதவும் பச்சடி இது.
CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187


SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக