சனி, 15 பிப்ரவரி, 2020

வெங்காயம் மருத்துவ பயன்கள்சிறு வெங்காயம் கண்ணை சுத்தி படுத்தக்கூடிய  தன்மை கொண்டது. கண் நரம்பை  பாதுகாக்கும் .  sinus  பிரச்சனைகள் இருப்பவர்கள் 4 சின்ன வெங்காயத்தை அரைத்து  பிழிந்து சாறை  எடுத்து குடித்தால்  தும்மல்  , மூக்கடைப்பு  அனைத்தையும் குணப்படுத்தும் .  ஹார்மோனில் இருக்கும் LX  , FSH    ஈஸ்ட்ரோஜன்  அளவை  பாதுகாக்ககூடியது . வெங்காயம்  அதிகம் சேர்க்கும்பொழுது கொலஸ்ட்ரொல் பிரச்சனைகள் வராது .உடல் எடையை குறைக்க உதவும் .வெள்ளை வெங்காயம் சாறு இரவு  நேரங்களில் குடித்தால் நிம்மதியான தூக்கத்தை பெறலாம் .


                                                       

 CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187


SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

                                                       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக