வியாழன், 20 பிப்ரவரி, 2020

இஞ்சிச்சாற்றின் அற்புதப்பயன்கள்



1.       இஞ்சி சாறு எடுத்து, காலையில் வெறும் வயிற்றில் பத்து மில்லி அளவுக்குச் சாப்பிட்டு, உடனே இரண்டு ஸ்பூன் தேன் குடித்தால் குடற்புண், வாய்ப்புண், வாய் வேக்காடு போன்றவை விரைவில் குணமாகும்.

2.       இஞ்சிச் சாற்றில் தேன் கலந்து குடித்தால் பல் வலி குணமாகும்.

3.       இஞ்சிச் சாற்றில் சம அளவு எலுமிச்சைச் சாறு கலந்து சிறிது உப்புச் சேர்த்துக் குடித்தால் அஜீரணக் கோளாறுகள் குணமாகும்.

4.       இஞ்சிச் சாறில் சீரகத்தை ஊறவைத்துக் காயவைத்து எடுத்து, தினமும் இரண்டு கிராம் அளவுக்கு அதிகாலையில் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் குணமாகும்.

5.       இஞ்சிச் சாறில் நாவல்கொட்டைப் பருப்பை ஊற வைத்துக் காயவைத்து பொடி செய்து கொள்ளவும். இதில் காலை இரவு உணவுக்குப் பிறகு ஐந்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் குணமாகும்.

6.       இஞ்சி சாற்றில் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

7.       இஞ்சிச் சாறில் வெல்லத்தைக் கலந்து குடித்தால் வாதக் கோளாறுகள் நீங்கும்.

8.       இஞ்சிச் சாறில் கடுக்காய் பொடியைக் கலந்து தினமும் அதிகாலை மாலை இருவேளையும் பத்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் மூல நோய்கள் குணமாகும்.






CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187


SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக