புதன், 12 பிப்ரவரி, 2020

அருகம்புல் சாறு:


தேவையான  பொருட்கள்

 அருகம்புல்  - 2 கைப்பிடி
 சீரகம்  - ஒரு தேக்கரண்டி
 இஞ்சி   - ஒரு துண்டு
 செய்முறை:
200 மி.லி  நீரில்  மேற்கண்ட  மூன்றையும்  சேர்த்து  கொதிக்க  வைத்து வடிகட்டி  காலை  வெறும்  வயிற்றில்  சாப்பிடவும். சுவைக்கு  இனிப்பு  சேர்த்துக்கொள்ளலாம்.
பயன்கள்:
ரத்த சுத்தி செய்யும்,கல் கரையும்,சர்க்கரை  நோய்  கட்டுப்படும். தோல்  வியாதிகள்,பித்த  நோய்கள்,சிறுநீர்  நோய்கள் குணமாகும். வலிப்பு  நோய்  வெள்ளைப்படுதல்,குடற்புண்  தீரும். உடல் பருமன்   குறையும். தினசரி   உட்கொள்ள  புற்று நோய்  குணமாகும். இது ஒருசர்வரோக  நிவாரணி.


                       


CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187


SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel



                        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக