வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

அத்திக்காய் ஊறுகாய்:

தேவையான பொருள்கள்
அத்திக்காய் - 1/4 கிலோ
காய்ந்த மிளகாய் - 50 கிராம்
மிளகு - 5கிராம்
தனியா - 5கிராம்
மஞ்சள் -5கிராம்
ஓமம் - 5கிராம்
பெருங்காயம் -5கிராம்
கறிவேப்பிலை -5கிராம்
உப்பு -20கிராம்
செய்முறை
அத்திக்காய் தவிர அனைத்துச்  சரக்குகளையும்  ஒன்றாக்கி, லேசாக வறுத்து  அரைத்துக்  கொள்ளவும். பின்னர் அத்திக்காயை  காம்பு நீக்கி இரண்டாக அரைத்து  வைத்துள்ள விழுதினையும்  இத்தோடு  சேர்த்து நன்றாகக்  கலக்கி, பாத்திரத்தின்  வாயில்  துணியைக்காட்டி ஒருவாரம்  வரை வெயிலில்  வைத்தெடுத்து  பின்னர்  உபயோகிக்கவும். இந்த ஊறுகாயை  உண்டுவர  நன்கு  செரிமானம்   உண்டாகும். பித்தம்  தணியும். இதய  நோயாளிகள்  பிற  உறுகாய்களுக்குப்  பதிலாக  இதனை  உபயோகிக்கலாம். இந்த  ஊறுகாய்  ,மூல  நோயாளிகளுக்கு  உகந்தது.


                       

  CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD

Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187


SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக