செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

வாழைத்தண்டு சாலட்



தேவையான  பொருட்கள் 
வாழைத் தண்டு - 200 கிராம்
முள்ளங்கி   -  50 கிராம்
காரட்       - 50 கிராம்
பெரிய  வெங்காயம் - ஓன்று
மோர்    -  300 மி.லி
உப்பு   -  தேவையான அளவு
செய்முறை
  முதலில்  வாழைத்தண்டு, முள்ளங்கி ,காரட்,பெரிய  வெங்காயம்  ஆகியவற்றை  பொடியாய்  நறுக்கி, மோரில் சேர்த்து நன்கு  கலக்கவும். பின்னர் தேவையான  அளவு  உப்பு  சேர்த்துப்  பருகவும்.
பயன்கள்:
சிறுநீரககல்  கரையும். சிறுநீரக  வியாதிகள்  தீரும். உடல் வீக்கம்  குணமாகும். குடல் புண்  குணமாகும். குடல்  புற்றுநோயாளிகள் , குடல்வால் நோய்  உள்ளவர்கள்  தொடர்ந்து  சாப்பிட  உடல்  பலன்  தெரியும். உடல் பருமனையும்  குறைக்கும்.


                     



CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187


SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக