புதன், 26 பிப்ரவரி, 2020

தக்காளிப் பழ ஜூஸ்


தேவையான பொருள்கள்
தக்காளிப்பழம் - 250 கிராம்
தண்ணீர் - 250 மி.லி
மிளகுத்தூள்- 1/4 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1/4தேக்கரண்டி
பார்லிதூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
 தக்காளியை சிறு துண்டுகளாக்கி  மிக்ஸியிலிட்டு அரைக்கவும். பின்னர் தண்ணீர், மேற்கண்ட தூள் வகைகளைச் சேர்த்துப்  பருகவும். உப்பு இல்லாமல் சர்க்கரை  சேர்த்துப்  பருகலாம்.
பயன்கள் :
  பருமனைக் குறைப்பதற்கு உணவாகக் கொள்ளலாம். ஊழைச்சதை  தீரும். உடல் பலவீனம், நரம்பு நோய்கள் நீங்கும்.நீரிழிவில்  உபயோகிக்கலாம். பித்தப்பைக்  கல், சிறுநீரகக் கல் வியாதி உள்ளவர்கள்  உபயோகிக்கக்கூடாது.


                       


CONTACT:


AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187


SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles
                                             
OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக