வியாழன், 6 பிப்ரவரி, 2020

கரிசலாங்கண்ணிக் கீரையின் மருத்துவப் பயன்கள்



 1.கரிசலாங்கண்ணிக்  கீரைச்  சாறில்  திப்பிலியை  ஊறவைத்து  உலர்த்திப்   பொடியாக்கி, தினமும் காலையில்   இரண்டு  கிராம்  சாப்பிட்டால், சுப  நோய்கள், ஆஸ்துமாவால்  ஏற்படும்  மூச்சிரைப்பு   போன்றவை  குணமாகும்.
2.கரிசலாங்கண்ணிக்  கீரைச் சாறில்  அதில்,அதிமதுரத்தை   ஊறவைத்து  உலர்த்திப்  பொடியாக்கி,தினமும்  காலை-மாலை   இருவேளையும்  இரண்டு   கிராம் அளவு  தேனில்  குழைத்துச்   சாப்பிட்டால்  இருமல்,புகைச்சல்  ஆகியவை  சரியாகும்.
3.கரிசலாங்கண்ணிக்  கீரைச்  சாறு  (30மி .லி) பருப்புக்  கீரைச்   சாறு (30மி.லி) இரண்டையும்  ஒன்றாகக்  கலந்து  தினமும்  காலையில்   சாப்பிட்டால்   ஆரம்ப  நிலையில்  உள்ள   புற்று நோய்கள்  குணமாகும்.
4.கரிசலாங்கண்ணிக்  கீரைச் சாறில்  நெல்லிமுள்ளி,சீரகம்   இரண்டையும்  சம  அளவு ஊறவைத்து உலர்த்திப்  பொடியாக்கி, தினமும்  காலை -மாலை இருவேளையும்  இரண்டு  கிராம்  அளவு  சாப்பிட்டால்  இளநரை  மறையும்.
 5.கரிசலாங்கண்ணிக்   கீரைச்  சாறில்  (30மி.லி)  நல்லெண்ணெய்   கலந்து  வாய்  கொப்பளித்தால்OIL PULLING வாய்ப்புண்,டான்சில்,சைனஸ்  போன்றவை  குணமாகும். 


                       




CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187


SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக