சனி, 8 பிப்ரவரி, 2020

உயிரணுக்கள் அதிகரிக்க முருங்கை விதை


              முருங்கை விதை, சந்ததி இல்லாத அனைவருக்குமே சந்ததி தரக்கூடியது. ஆண்களுக்கான உயிரணுக்களை அதிகப்படுத்தும். முருங்கை விதையை பொடிசெய்து வைத்துக்கொண்டு காலை இரவு உணவுக்குப்பின் சாப்பிடலாம்.

நெரிஞ்சில் – 100 கிராம்

கோரைக்கிழங்கு – 100 கிராம்

முருங்கை விதை – 100 கிராம்

நீர் முள்ளி விதை - 100 கிராம்

             இந்த நான்கையும் எடுத்து பொடிசெய்து கொண்டு இதை 1 ஸ்பூன் எடுத்து பாலில் கலந்து காலை மாலை  இரண்டு வேளையும் தொடர்ந்து சாப்பிட்டு வர ஒரு இனிமையான தாம்பத்தியத்தோடு மனைவி மெச்சிய மனாளனாக வாழக்கூடிய ஒரு சூழலுடன் ஆயுள் முழுக்க வாழ இயலும்.
CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187


SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667
Follow Us
Subscribe Our YouTube Channel

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக