திங்கள், 3 பிப்ரவரி, 2020

சர்க்கரை நோயோடு இதயநோய்..!



சர்க்கரை நோயோடு இதயநோயும் சேர்ந்தது என்றால் மனிதனின் முழுச்செயல்பாடும் தடைபடும். வெளியூருக்குத் தானாக போக முடியாது. ஒரு பயம் தானாகவே கவ்விக்கொள்ளும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இதயநோய் வந்தது என்றால் அவரின் நரம்புகள் பலகீனப்படும். ஆகையால் நரம்பு பலகீனப்படும்போது நேர்மறை சக்தி முழுமையாகக் குறையும்.
இதயநோய் வந்துவிட்டது என்றால் பயப்படாதீர்கள், கவலைப்படாதீர்கள், இன்று இருக்கும் நவீன மருத்துவர்களிடம் சென்று அடிமையாகாதீர்கள். உங்கள் உணவை சீர்படுத்துங்கள்.  
ஏலாதி சூரணம், தாலிசாதி சூரணம், பஞ்ச தீபாக்னி சூரணம், சிறுங்கி பஸ்பம் இந்த நான்கு விதமான மருந்துகளை உண்டாலே இதயநோய் சரியாகிவிடும். அதுபோல் நெல்லிக்காய் லேகியம், தேத்தாங்கொட்டை லேகியம், வெள்ளைப்பூசணி லேகியம் இந்த மருந்துகள் அபரிமிதமான பலன் தரக்கூடியது. இதயநோய் வந்தது என்றால் இதயத்திற்கு நாம் அழுத்தம் கொடுக்கக் கூடாது. இந்நோய் வந்தால் ஒரு வேளை உணவு கீரை கஞ்சியாக இருக்க வேண்டும். ஒரு வேளை உணவு கீரையோடு சேர்ந்த அரிசி உணவாக இருக்க வேண்டும். இதுபோல் உண்ணும் போது நல்ல பலன் கிடைக்கும்.
சர்க்கரை நோயால் இதய நோய் வந்தது என்றால் சர்க்கரையையும் குறைக்க வேண்டும், முழுமையான உணவுக்கட்டுப்பாடும் வேண்டும். உணவில் நிறைய நார்ச்சத்துகள் உணவை எடுக்க வேண்டும். நார்ச்சத்து உணவு எதுவென்று பார்த்தோமானால் பண்டைய தமிழர் பயன்படுத்திய வரகு, திணை, குதிரைவாலி, சாமை, கம்பு, சோளம், வெள்ளைச்சோளம், கேழ்வரகு இவை எல்லாம் அற்புதமான பலன் உள்ள சிறு தானியங்களாகும். இந்த மாதிரியான உணவுகளை தொடர்ந்து எடுங்கள். எளிமையான வேலைகளைச் செய்யுங்கள், இலகுவாக இருங்கள், இதன்படி இருந்தால் இதயநோயோடு சர்க்கரை நோயையும் வெல்லலாம்.





CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187


SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக