செவ்வாய், 31 மார்ச், 2020

சளி,கபம், நெஞ்சு சளி, குணமாக

1. வேப்பிலையுடன் ஓமவல்லி இலையை அரைத்து நெற்றியில் தடவிவர சளி சரியாகும்.

2. தூதுவளை, ஆடாதோடா, கண்டங்கத்திரி இலையுடன் சுக்கு, மிளகு, திப்பிலி கலந்து கஷாயம் செய்து தேனுடன் கலந்து அதிகாலை மற்றும் மாலையில் சாப்பிட, நாள்பட்ட கட்டிய சளியும் கரையும்.

3. கருந்துளசியை பிழிந்து, சாறு எடுத்து, தினமும் அதிகாலை மாலை இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் நாட்பட்ட சளி - கபம், மார்பு சளி குணமாகும்.

4. ஆடாதோடா இலையை பொடி செய்து தேன்கலந்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டு வர, இருமல் சளி நிற்கும்.

5. கடுக்காய் பொடியுடன் நெல்லி பொடியையும் கலந்து தேனில் கலந்து சாப்பிட்டால் சளி, கபம் நீங்கும்.

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

காய்ச்சல், இருமல் நீங்க வீட்டு வைத்தியம்

காய்ச்சல், சளி போற்ற தொற்று நோய் வருவது பொதுவான ஒன்றாகும். பயப்படத்தேவயில்லை, இதற்கான சிகிச்சை சமையலறையில் இருக்கின்றன.
இரண்டு அங்குல நீளம் உள்ள இஞ்சியை தோலை நீக்கி, கழுவி, நீர் விட்டு பட்டு போல் இல்லாமல் மிக்சியில், இரண்டு முன்று சுற்று சுற்றினால் போதும். இதை வடிக்கட்டியதும், இந்த சாற்றில் தேன் கலந்து சாப்பிட வேண்டும். இது உடல் நலனுக்கு நல்லது.
இலவங்கப் பட்டை 100 கிராம், மிளகு, திப்பிலி ஆகியவை தலா 10 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். காலை வெறும் வயிற்றில் இரண்டு கிராம் அளவு தேனில் கலந்து சாப்பிட்டால், சளி மற்றும் இருமல் தலைபாரம் குணமாகும்.
துளசியில் இருமலை குணப்படுத்தும் யூஜினல் மற்றும் சில வேதி பொருட்கள் உள்ளன. துளசி இலையை நன்கு நறுக்கி சிறிது மிளகுடன் கலந்து கசாயம் போட்டு அதிகாலை, இரவு குடித்து வந்தால் குளிர்காய்ச்சல், கோழை, இருமல், தொண்டை வறட்சி நீங்குகிறது. வீட்டில் ஒரு துளசி செடி வளர்த்து தினசரி அதன் இலையை உண்டு வந்தால் சளித்தொல்லையே வராது.
கொத்தமல்லி விதையை தண்ணீர் விட்டு காய்ச்சி அந்த தண்ணீரை லேசான சூட்டில் சாப்பிட்டு வந்தால் வெயில் காலங்களில் ஏற்படும் சளி குறையும். கொத்தமல்லி விதை வைட்டமின்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உதவும் ஊட்டச்சத்துகள் கொண்டிருக்கின்றன.
பூண்டு சளி மற்றும் காய்ச்சலில் இருந்து விரைவில் குணமடைய பயன்படும். அதில் முக்கிய மூலப்பொருளாக விளங்கும் அல்லிசினில் பாக்டீரியா எதிர்ப்பி, நுண்ணுயிர் எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் குணங்கள் வளமையாக உள்ளது. சளி பிடித்திருக்கும் போது, பூண்டை பச்சையாக உட்கொண்டு வந்தால், சளி தொல்லையில் இருந்து விடுதலைப் பெறலாம். 2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை தேனுடன் சேர்த்து தினமும் அதிகாலை மற்றும் மாலையில் உட்கொண்டு வர வேண்டும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

இதய நோய் நீங்க கருவேப்பிலை:

     அதிக உடல் எடை கொண்டோர், ரத்த அழுத்தம் மிகுந்தோர், இதய வால்வுகளில் கொழுப்புப் படிமானம் ஏற்பட்டு அவஸ்தைப்படுபவர்களுக்கு கறிவேப்பிலை மிகச் சிறந்த மருந்து.

1. கருவேப்பிலையுடன் தேவையான அளவில் உப்பு, புளி, மிளகாய், இஞ்சி சேர்த்து துவையலாகவோ அல்லது சட்னியாகவோ சேர்த்துக்கொள்ள வேண்டும்.

2. கருவேப்பிலை – ஒரு கைப்பிடி
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
இஞ்சி – ஒரு கைப்பிடி
பெருங்காயம் – 5 சிட்டிகை
ஓமம் – 5 கிராம்
சோம்பு – 5 கிராம்
     இவைகளை ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டு அரை லிட்டராக சுண்டக் காய்ச்சி கசாயமாகச் சாப்பிட உடல் எடை குறையும். ரத்த அழுத்தம் குணமாகும். இதயம் சீராய் இயங்கும்.

CONTACT:

AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

தோல் சுருக்கம் நீங்க

1. வைட்டமின் சி, ஏ நிறைந்த ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யாப் பழம், குடை மிளகாய், முட்டைக்கோஸ் மற்றும் பப்பாளிப் பழத்தை தினமும் நம் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

2. தோல் வறண்டுபோகாமல் இருக்க , தினமும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் பருகவேண்டும்.

3. ஒரு டேபிள் ஸ்பூன் தேனுடன்  ஸ்பூன் காரட் சாறு கலந்து முகத்திலும் கழுத்திலும் தடவி 15 நிமிடங்கள் நன்றாக உலர விடவும். நன்றாக உலர்ந்தது பஞ்சை வெதுவெதுப்பான நீரில் நனைத்துத் துடைக்கவும். தினமும் ஒரு முறை இவ்வாறு செய்துவர மெல்லிய முகச் சுருக்கங்கள் மறையும்.

4. முட்டைக்கோஸ் சாறுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் உலரவிடவும். நன்றாக உலர்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ முகச்சுருக்கம் நீங்கும்.

CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187

SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667

Follow Us

Subscribe Our YouTube Channel

உடல் பலம் பெற தினை

தேவையான பொருள்கள்

தினை 
கருப்பட்டி அல்லது வெல்லப்பாகு 
கொஞ்சம் தேன் 
ஏலக்காய் – 2.

செய்முறை:

     தினையைப் பொன்னிறத்தில் வறுத்து மாவாக்கி அதில் கருப்பட்டி அல்லது வெல்லப்பாகுகொஞ்சம் தேன்வாசனைக்கு ஏலக்காய் சேர்த்துப் பிசைந்து   சிறு உருண்டையாக்கினால் அற்புதமான தேன் உருண்டை தயார்உடலுக்கு  நல்ல வலுவைக் கொடுக்கும்குழந்தைகளுக்கு உகந்தது.