வெள்ளி, 6 மார்ச், 2020

அபார தாது புஷ்டி சூரணம்


    முருங்கை வித்து  - 200 கிராம்
    முள்ளங்கி வித்து  - 50 கிராம்
    பூசணி வித்து - 50 கிராம்
    நெருஞ்சில் வித்து - 50 கிராம்
    வால் மிளகு  - 20 கிராம்
    லவங்கப்பட்டை - 20 கிராம்
    அக்ரகாரம்  - 20 கிராம்
    ஜாதிக்காய்  - 20 கிராம்
    குரோசாணி - 10 கிராம்
    இலவங்கம் - 10 கிராம்
    ஜாதிபத்திரி - 10 கிராம்
    சுக்கு  - 10 கிராம்
    ஏலக்காய் - 10 கிராம்

மேற்கண்ட சரக்குகளை சுத்தி செய்து, பொடித்து சலித்து  எடுத்துக் கொள்ளவும். 2 கிராம் அளவு பொடியை, சூடான பாலுடன்  காலை, மாலை  தொடர்ந்து  சாப்பிட  எலும்பு  மற்றும் நரம்பு மண்டலம்  வலுப்படும். தாது  நஷ்டம், விந்து  சீக்கிரத்தில்  வீணாக்குதல், உடலுறவில்  ஈடுபடுவதற்கு  முன்பே குறி  தளர்ந்து  வித்து  வெளிப்படுதல், ஆண்குறியில்  உணர்ச்சி  குறைந்து, உடலுறவில்  இன்பம் தோன்றாமல்  போவது, புணர்ச்சிக்குப்  பிறகு கை, கால்  அசதி, இடுப்பு வலி, போகத்தில்  விருப்பமின்மை  ஆகிய குறைகளைக் களைகிறது


                  



CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187


SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel




                 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக