செவ்வாய், 10 மார்ச், 2020

காசநோய்க்கு தூதுவளை நெய்



1. தூதுவளை பழசாறு – 300 மில்லி

2. பால் – 300 மில்லி

3. நெய் – 400 மில்லி

4. சீரகம் – 15 கிராம்

5. கருங்சீரகம் – 15 கிராம்

6. திரிகடுகு – 15 கிராம்.

     4 முதல் 6 வரை உள்ள சரக்குகளை பால்விட்டு அரைத்து வடிகட்டவும். பின்னர் அனைத்து சரக்குகளையும் ஒன்றாக்கி, காய்ச்சி, இறக்கிவிடவும். இதில் 1 தேக்கரண்டி அளவு காலை – மாலை இருவேளை கொடுத்து வர, காசநோயில் காணும் தேகமெவு, உடல் வறட்சி, அதிதாகம், அடிக்கசி காணும் காய்ச்சல், இருமல், ரத்தமின்மை, இரைப்பு, இளைப்பு முதயன குணமாகும்.


CONTACT:
AADHAVAN SIDDHASHRAM PVT LTD
Aadhavan Varmalaya
No1/27, Ground Floor,
Cityone Tower, Thiruveethiamman Kovil Street,
Koyambedu, Chennai – 600107
(Near by SRS Travels)
Office No: 044-48593187


SPECIALIST IN:

Sexual Disorder, Infertility, Menstrual Disorder,Diabetes, Arthritis, Epilepsy, Skin Diseases,Obesity, Kidney Stones, Asthma & Piles

OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Trichy – Salem - Coimbatore

For Appointment : 8608400035 

Our Consulatants Dr's 8124076667, 8124176667

What's-app groups 9176176667




Follow Us




Subscribe Our YouTube Channel








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக